வெறும் 300 ரூபாயுடன் பெங்களூர் வந்த நடிகர் யாஷ்.! மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்.

yaash 1

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று எதிர்பாராத அளவிற்கு வசூல் சாதனை படைத்த திரைப்படம்தான் கேஜிஎப் 2. …

Read more

ஆசையாக மனைவிக்கு முத்தம் கொடுத்த “கேஜிஎஃப்” யாஷ்.! வைரலாகும் புகைப்படம்.

தற்போதெல்லாம் தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களுக்கும் தங்களது நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.  அந்த …

Read more

விஜயின் கோட்டைகளை ஒவ்வொன்றாக கைபற்றும் ராக்கி பாய்.! இப்போ எங்கு தெரியுமா.? மாஸ் காட்டும் KGF 2.

kgf

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் எல்லாம் முக்கிய நாள் என்றால் எப்பொழுதும் டாப் நடிகர்களின் படங்கள் மோதுவது வழக்கம். ஆனால் …

Read more

நடிகர் யாஷ் கேஜிஎப் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அட இவ்வளவு தானா..!

kgf 2 yash

கன்னட சினிமாவை இந்திய அளவுக்கு எடுத்துச் சென்ற திரைப்படம்தான் கே ஜி எஃப். கடந்த 2019ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் …

Read more

சென்னை ஏரியாவை தன்வசப்படுத்திக் கொண்ட கேஜிஎப் 2.. காணாமல் போன பீஸ்ட்.? வெளிவந்த வசூல் நிலவரம்.!

beast and KGF

சினிமா உலகில் நல்ல கதைகள் உள்ள  திரைப்படம் எப்போது வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நீண்ட நாட்கள் …

Read more

KGF பட ஹீரோ யாஷ் – க்கு பிடித்த தமிழ் திரைப்படம் எது தெரியுமா.? தெரிஞ்ச ஆச்சரியப்படுவீங்க..

yaash

சினிமா உலகில் ஒரு படம் போட்ட பணத்தை விட அதிக மடங்கு லாபத்தை பார்க்க ஒரு வழிதான் இருக்கிறது அதாவது …

Read more

பாகுபலி படத்தின் வசூலை பந்தாட காத்திருக்கும் கேஜிஎப் 2.! மூன்று நாட்களில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

KGF-2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப். முதல்பாகம் …

Read more

பீஸ்ட் படத்தை தொடர்ந்து KGF 2 படம் பார்த்த ரஜினி.! போன் பண்ணி என்ன சொன்னார் தெரியுமா.?

kgf-

அண்மை காலமாக திரையரங்கில் பல டாப் நடிகர்கள் படங்கள் வெளியாகி வருக்கின்றன அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் …

Read more

KGF 2 ரசிகர்களின் ஒவ்வொரு கைதட்டலுக்கும் சொதக்காரர் யாஷ் இல்லைங்கோ இந்த விஜய் சேதுபதி படத்தில் நடித்த பிரபலம் தான்.!

kgf 2

கன்னட சினிமாவில் சாதாரண நடிகராக இருந்த யாஷ் தற்போது இந்திய அளவில் பிரபலமாக பேசப்படும் நடிகராக உருவெடுத்துள்ளார் இதற்கு காரணம் …

Read more

கேஜிஎப் 2 வில் எதற்காக இந்த கதாபாத்திரம் வைத்தீர்கள் புலம்பி தள்ளும் ரசிகர்கள்.!

kgf-

கன்னட நடிகர் யாஷ்  நடிப்பில் பிரசாந்த் நில் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் தான் கேஜிஎப் இந்த திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல …

Read more

தனது தாடியை ஐந்து வருடங்களுக்குப் பிறகு நீக்கும் நடிகர் யாஷ்.! வைரலாகும் வீடியோ.

yash

கன்னட திரையுலகில் அனைவராலும் அறியப்பட்ட யாஷ்,தமிழ் திரையுலகில் 2019ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் பாகம் 1 திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசப்படுத்தியவர் யாஷ்.

இத்திரைப்படம்  வெளிவந்த காலகட்டத்தில் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் மேலும் உலக அளவிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு படமாகும். இப்படத்தில் யாஷ் மிக அதிக தாடியுடன் காட்சி அளிப்பார் அது அவருக்கு மிக மாசாக இருக்கும். இதைத்தொடர்ந்து கேஜிஎஃப் பாகம் 2 வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஏப்ரல் பதினான்காம் நாள் உலகெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்,மாளவிகா அவினாஷ்,சஞ்சய்தத்,பிரகாஷ் ராஜ், அச்சுத் குமார், ரவீணா டாண்டன், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ராவ் ரமேஷ்,ஜான் கொக்கேன் உள்ளிட்ட அனைவரும் இப்படத்தில் தங்களது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தி உள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.இரண்டு படத்திலும் யாஷ் மிக அதிக தாடியுடன் காட்சியளிப்பார், இந்த அளவிற்கு தாடியுடன் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடையே புல்லரிப்பு ஏற்படுத்தியுள்ளது.கேஜிஎப் படத்திற்காக தாடியை வெகுவாக வளர்த்து வந்த யாஷ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு படத்திற்காக தனது தாடியை அகற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=fuxeqBQ85bk

முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தை கதறவிட்ட “KGF 2” – வசூலில் புதிய சாதனை.

kgf-and-beast-

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியானது ஆனால் படம் எதிர்பார்த்தது போல இல்லை. …

Read more