நான் 40 கோடி கேட்கவில்லை 400 கோடி தான் கேட்டேன்.! அதுவும் அந்த சீனுக்கு மட்டும் 100 கோடி மிஷ்கின் அதிரடி பேச்சு

mysskin

விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் துப்பரிவாலன் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.விஷால் நடித்து வந்தார் இந்த திரைப்படத்தை விஷால் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிஷ்கின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார் இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கு காரணம் போட்ட பட்ஜெட்டை விட 40 கோடி அதிகமாக மிஸ்கின் கேட்டதாகவும் இந்த படத்தை தயாரிக்கும் விஷால் முடியாது எனக் கூறியதாகவும் தகவல் … Read more

தலைக்கு மேல் எகிறிய பட்ஜெட்.! முட்டி மோதிக்கொள்ளும் விஷால்.! இயக்குனர் அதிரடி நீக்கம் அப்போ துப்பறிவாளன் 2.?

thupparivalaan 2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் தற்போது இவர் துப்பரிவாளன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் முதல் பாகத்தை விஷால் பிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை மிஷ்கின் அவர்கள் இயக்கியிருந்தார் இப்படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர் அப்படக்குழுவினர். அதன்படி இப்படத்தில் ஹீரோவாக விஷாலும் மற்றும் அவருக்கு தோழனாக நடிகர் பிரசன்னாவும் ஒப்பந்தம்  செய்யப்பட்டு உள்ளனர். முதல் பாகத்தை … Read more

இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா.? அதுவும் தற்போது இவர் முன்னணி நடிகர்.!

vishal

நடிகர் விஷால் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல ஹிட் திரைப்படங்கள் கொடுத்தார். பின்பு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலும் தனது பணியை செய்து வந்தார். இந்த நிலையில் விஷாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் ஒரு படத்தின் புகைப்படம் ஆகும். நமக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம் விஷாலின் முதல் திரைப்படம் செல்லமே என்று தான். … Read more