சிம்பு நடிக்க மறுத்து விஷால் நடித்து ஹிட்டடித்த திரைப்படம்.! உச்சுக் கொட்டும் சிம்பு ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவர் தற்பொழுது உள்ள பல நடிகர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் என்று கூறலாம். ஏனென்றால் சிம்பு நல்ல கதையாக இருந்தாலும் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் கதை சரியில்லை நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விடுவார். அந்த வகையில் இவர் நடிக்கமாட்டேன் என்று கூறிய பல படங்களின் லிஸ்ட் உள்ளது. அந்தப் படங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே … Read more