அந்தர் பல்ட்டி அடிக்கும் சந்திரகலா.. ஷாக்காகி நிற்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி… வைரலாகும் ப்ரோமோ

tamizhum-sarasvathiyum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் தமிழும் …

Read more

மாமனாரால் மேலும் மேலும் அசிங்கப்படும் ஜீவா.! இனியாவது திருந்துவாரா பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ வீடியோ.!

jeeva

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர் மத்தில் நன்கு பிரபலம் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு …

Read more

வயிறு வலியால் மருத்துவமனையில் ஐஸ்..! பணம் இல்லாமல் கதறும் கண்ணன்.! ஓடி வந்து உதவுவார்களா அண்ணன்கள்.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்

pandiyan-store-serial

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ஐஸ் youtube சேனல் ஒன்று ஆரம்பித்து  டான்ஸ் ஆடி சமைத்து வீடியோ போட்டு அதை …

Read more

வாய் தவறி பாக்கியா பெயரை சொல்லி ராதிகாவிடம் சிக்கிகொண்ட கோபி.! கேண்டினில் வாய் கொடுத்து பாகியவிடம் வாங்கிகட்டிகொண்ட ராதிகா.! இன்றைய எபிசொட்

baakiyalakshmi-gobi

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ  உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ராதிகா வந்து நீ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலையா …

Read more

உன்ன மாரி ஒருத்தன என் வாழ்க்கையில சந்திக்கவே கூடாது ஜீவாவை பார்த்து கண்ணீருடன் கூறும் ப்ரியா.! ஈரமான ரோஜாவே 2 இன்றைய ப்ரோமோ.!

eeramana-rojave-2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே 2 வில் இன்றைய எபிசோடில் ஜீவா ரிசப்ஷனில் நடந்த அனைத்தையும் நினைத்துக் …

Read more

ராதிகா போட்ட காபியை குடித்துவிட்டு மூஞ்சில் 300 ரியாக்ஷன் காட்டும் கோபி.! மனம் நொந்து போன பாக்யாவிற்கு பழனிச்சாமி சொன்ன அட்வைஸ்.! பரபரப்பாகும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

baakiyalakshmi-2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா ஆங்கிலம் கற்றுக் கொள்ள சென்றுள்ளார் அங்கு அனைவரும் அமர்ந்துள்ளது …

Read more

தான் ரத்தத்தை கொடுத்து வசுவை காப்பாற்றும் சரஸ்வதி.! கையெடுத்து கும்பிடும் கார்த்தி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்..

thamizhum-saraswathiyum

இன்றைய தமிழும் சரஸ்வதியும் சீரியல் எபிசோடில் சரஸ்வதி வசுவை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஹாஸ்பிடலுக்கு …

Read more

ஜீவா வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு நடுத்தெருவுக்கு வந்த பிரியா.! கண்ணீருடன் பதறி அடித்துக் கொண்டு ஓடிவரும் ஜீவா.! ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோட்.

eeramana-rojave

ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோடில் பிரியா காவியாவிடம் ஜீவா என்னிடம் உண்மையாக இல்லை ஜீவா என்னை ஏமாற்றி விட்டார். …

Read more

உன்னால தான் என் வாழ்க்கை நாசமா போச்சு என காவியாவை கேள்வி கேட்கும் பிரியா..! ஈரமான ரோஜாவே பரபரப்பான எபிசோட்.!

eramanarojave

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஈரமான ரோஜா சீரியலும் ஒன்று இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து …

Read more

பணத்தின் ஆசையினால் நடந்த விபரீதம்.. வயிற்றில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா.! க்ரீடிட் கார்டிலும் பணம் இல்லாத நிலைமையில் கண்ணன்..

pandian store

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். எப்படியாவது முல்லையின் வளைய காப்பு மூலம் ஒன்றிணைந்து விடலாம் என தனம் நினைத்த நிலையில் அதுவும் நடக்காமல் போய் உள்ளது.

இப்படி இருந்து வரும் நிலையில் ஒரு புறம் ஐஸ்வர்யா கண்ணன் அதிகமாக செலவு செய்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கண்ணன் ஐஸ்வர்யா செலவு செய்வதை பார்த்து பயப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில் இதை இல்லாமல் மற்றொரு வேலையும் செய்ய வேண்டும் என கண்ணன் கூற அதற்கு ஐஸ்வர்யா யூடியூப்பில் வீடியோ போடலாம் என ஐடியா தருகிறார்.

கண்ணனும் ஐஸ்வர்யா கூறுவது போலவே சரி என கூறிவிட்டு இருவரும் இணைந்து சமைக்கும் வீடியோக்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை போட தொடங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் வெளியில் சுற்றிப் பார்க்க செல்கின்றனர்.

அங்கு போனை ஒரு இடத்தில் வைத்துவிட்டு இருவரும் நடனமாடி வீடியோ போடலாம் என முடிவு செய்து நடனமாட ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கீழே விழுந்து விடுகிறார் இதனால் வயிற்றில் பலத்த அடி விழுகிறது இப்படி வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டிற்கு செல்ல ஐஸ்வர்யா கத்தி அழுகிறார்.

பிறகு கஸ்தூரி கண்ணன் இருவரும் ஐஸ்வர்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கு வயிற்றில் பலத்த அடி விழுந்திருப்பதாக கூற பிறகு மாத்திரைகளை வாங்கி வருமாறு கூறுகிறார் எனவே கண்ணனும் கையில் பணம் இல்லாத காரணத்தினால் கிரீடிட் கார்டை உபயோகப்படுத்துகிறார்.

பிறகு கிரீடிட் கார்டில் பணம் இல்லை என மருத்துவமனையில் கூற கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது இப்படி பணத்தை செலவு செய்து கொண்டு சுத்தி வந்த ஐஸ்வர்யாவின் மருத்துவச் செலவினையை மூர்த்தி தான் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

சரனிடம் பேசும் இனியாவை கண்டித்த பாக்யா.! சமையல் கட்டுக்குள் புகுந்து ரகளை செய்யப் போகும் ராதிகா.! கோபி நிலைமை இனி திண்டாட்டம் தான்.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் எழில் கோபியிடம்  சண்டை போட்டார் …

Read more

வசுந்தரா மற்றும் குழந்தையை காப்பாற்றிய சரஸ்வதி.! கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறும் கார்த்தி.. கையில் குழந்தையை கொடுத்து கண் கலங்கும் சந்திரகலா

THAMIZHUM-SARASWATHIYUM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதனை தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது மேலும் முக்கியமாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் டிஆர்பியில் டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

அப்படி குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தற்பொழுது தமிழ் சரஸ்வதி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் புதிய கம்பெனி திறந்து உள்ளனர்.

தமிழின் அம்மா சரஸ்வதியிடம் பேசவில்லை என்றாலும் கார்த்தியின் மனைவி வசுந்தரா மிகவும் அன்பாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சரஸ்வதி இருவரும் அவர்களுடைய குடும்பத்தை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணம் வசுந்தராவின் அம்மா சந்திரகலா ஆவார்.

அவரும் இவர்களை எப்படியாவது குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என பல திட்டங்களை செய்து வந்த நிலையில் பிறகு ஒரு கட்டத்தில் தமிழ் சரஸ்வதி இருவரும் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து தனியாக வாழ ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வசுந்தரா நிறைமாத கற்பனையாக இருக்கும் நிலையில் போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விடுகிறார்.

எனவே அப்பொழுது சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வசந்தரா கத்தும் சத்தம் கேட்கிறது. உடனே அவர் வீட்டிற்கு வந்து வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு மருத்துவர்கள் ரத்தம் வேண்டும் என கூறுகின்றனர் சரஸ்வதி உடனே நான் ரத்தம் தருவதாக கூற இதனால் வசந்த்ரா மற்றும் அவருடைய குழந்தை இருவரும் உயிர் பிழைத்து விடுகிறார்கள்.

எனவே மருத்துவர் இவர்களிடம் நேரத்திற்கு வந்து சேர்த்து ரத்தம் கொடுத்த அவருக்கு நன்றி கூறுங்கள் என சந்திரகலாவிடம் கூற அவரும் நன்றி சொல்லிவிட்டு குழந்தையை சரஸ்வதியிடம் கொடுக்கிறார் இதனை பார்த்த கோதை கண்கலங்க பிறகு கார்த்தி கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறுகிறார்.