விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஈரமான ரோஜா சீரியலும் ஒன்று இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜீவாவின் அத்தை மொத்த உண்மையையும் உடைத்து கூறுகிறார் ஆனால் பார்த்தி அதை எதையும் அக்சப்ட் பண்ணாமல் காவியாவிற்கு சப்போர்ட் செய்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜீவாவிற்கு ஆறுதல் கூறுகிறார் பார்த்தி அதுமட்டுமில்லாமல் இதையும் கடந்து போக வேண்டும் என கூறுகிறார் இந்த நிலையில் ப்ரியா கை தட்டிக் கொண்டே வந்து கிரேட் பார்த்தி யூ ஆர் கிரேட் என கூறுகிறார் . புருஷனா இப்படித்தான் இருக்கணும் தன்னோட மனைவியை யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க கூடாது. உங்கள மாதிரி ஒருத்தர் காவியாவுக்கு ஹஸ்பண்டா கிடைச்சது காவியாவோட பாக்கியம் தான் நான் சொல்லுவேன்.
நீங்க அவ பக்கத்துல இருக்கும் போது அவளுக்கு வாழ்க்கையில் எந்த ஒரு குறையும் வராது. காவியாவுக்கு நீங்க எந்த அளவுக்கு சப்போர்ட் பண்றிங்களோ உங்களுக்கு துணையா நாங்க எல்லாரும் இருப்போம். கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுகிறது கிடையாது. அந்த வகையில் காவியா ரொம்பவும் லக்கி. காவியா திருமணத்திற்கு முன்பு ஜீவாவை காதலிதிருந்தாலும் அதை புரிந்து கொண்டு நீங்க ஏற்றுக் கொண்டதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என பிரியா கூறுகிறார்.
காவியா உங்க மேல அளவு கடந்த அன்பையும் காதலையும் வச்சிருக்கா. நீங்க எப்போ காவ்யா கழுத்துல தாலி கட்டுனீங்களோ அன்னைல இருந்து உங்களுக்கானவளா ஆயிட்டாங்க. உங்களுக்காக எதையும் செய்யக்கூடிய உங்களுடைய நம்பிக்கை கூறியவளா உங்க முன்னாடி நிக்கிறா. உண்மையா காவியாவ நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என பிரியா கூறுகிறார்.
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேணாலும் இருக்கலாம் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கணும் விட்டுக்கொடுத்து வாழனும் என பிரியா தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார். காவியா ஒரு புது வாழ்க்கையை வாழ தயாராகிவிட்டார். அந்த விதத்தில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா என் வாழ்க்கை அப்படி கிடையாது என அழுது கொண்டிருக்கிறார்.
ஜீவா இன்னும் எனக்கானவரா மாறவே இல்லையே. ஏன் பிரியா அப்படி சொல்ற என ஜீவா கேட்க அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட என்கிட்ட ஏதாவது மறைக்கிறிங்களா என கேட்டேன் ஆனா நீங்க எதுவுமே மறைக்கலைன்னு சொல்லிட்டீங்களே. ஒவ்வொரு பொண்ணும் தன் புருஷன் தன்னிடம் உண்மையான அன்பு தான் வெளிப்படுத்தணும்னு நினைப்பா. அதைவிட உண்மையான அன்பா தான் எதிர்பார்ப்பா. ஆனா அந்த உண்மை உங்ககிட்ட இல்லையே ஜீவா என கூறுகிறார் ப்ரீயா.
இதுவரைக்கும் நீ என்கிட்ட பொய் மட்டும் தானே சொல்லி இருக்க ஜீவா என கண்ணீருடன் கூறுகிறார் பிரியா. நீங்க நேசிக்கிறேன்னு சொல்றத நான் எப்படி உண்மைன்னு நம்பறது ப்ரொபோஸ் பண்ணுனது கூட நாடகம் மாதிரி இருக்கு என அழுகிறார் பிரியா. இன்னும் எவ்வளவு நாள் ஜீவா என்னை ஏமாத்த போறீங்க இது போல. உடனே பிரியா காவியா உன்னிடம் கொஞ்சம் பேசணும் என அவரைக் கூப்பிட்டு கொண்டு போகிறார்.
காவியா பிரியாவிடம் நீ ஜீவா மேல கோவமா இருக்க எல்லா பொண்ணுக்கும் இருக்கிறது தான் இது. ஜீவா உன்னிடம் உண்மையை மறைத்தது தப்புதான் ஆனா எதுக்காக மறைத்தார் என்பது உனக்கு தெரியும். அதேபோல் நீ ஜீவாவின் சுச்சுவேஷனை புரிஞ்சுப்பன்னு நம்புறேன். நீ மட்டும் அன்னைக்கே ஜீவாவை காதலிச்சதை என்கிட்ட சொல்லி இருந்தேனா உங்க ரெண்டு பேரையும் நானே சேர்த்து வச்சிருப்பேன் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் உன் வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும் என பிரியா கூறுகிறார்.
ஜீவா என்ன சுத்தமா காதலிக்கல என காவியாவிடம் பிரியா கூறுகிறார். உடனே ப்ரியா நீ பார்த்திய பிரியுறேன்னு சொன்னதும் உன் கூட எனக்கு வாழவே முடியல உன் கூட வாழவே விருப்பம் இல்லை என சொன்னார் என உண்மையை காவியாவிடம் ஃப்ரீயா கூறுகிறார். இப்ப புரியுதா ஜீவா மனசுல நான் சுத்தமா இல்ல ஜீவாவுக்கு எந்த தனிப்பட்ட முடிவே கிடையாது. மத்தவங்களுக்காக என்கிட்ட சந்தோசமா இருக்கிற மாதிரி நடிச்சு எல்லாத்தையும் ஏமாத்துறாரு.
இப்படி ஒரு போலியான மனுஷனால எத்தனை நாளைக்கு வாழ முடியும் இப்படிப்பட்ட அவரோட எத்தனை நாள் நான் சந்தோஷமா இருக்கிற மாதிரி எப்படி என்னால் நடிக்க முடியும் என பிரியா காவியா விடம் கூறுகிறார். அதனால ஜீவாவ நிரந்தரமா பிரியறது தான் அவருக்கு நான் பண்ற நல்லது பிரியா ஒரேடியாக முடிவு எடுத்து விடுகிறார்.
ஜீவாவை பிரிகிறேன் என பிரியா கூறியதும் காவியா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் பிரியா இது இன்னைக்கு நேத்து எடுத்த முடிவு கிடையாது எப்பவோ எடுத்த முடிவு என கூறுகிறார். என்கிட்ட உண்மையா இல்லாதவரை உண்மையை மறைக்கிற வரை நான் எப்படி நம்புறதுஎன கேட்கிறார் இத்துடன் இன்றைய எப்பிசொட் முடிகிறது.