அழகான மாலத்தீவில் நடுக்கடலில் இருமுகன் பாடலுக்கு டிடி பண்ணும் அலப்பறை.! அதிக லைக்ஸ் குவிக்கும் வீடியோ..

dd-nayan

தற்போதுள்ள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் என அனைவருமே தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை இனிமையாக போக்குவதற்காகற்காக சுற்றுலாவிற்கு மாலத்தீவயே தேர்வு செய்கின்றனர்.

மாலத்தீவின் கடல் அழகை ரசிப்பது, யோகா செய்வது, சன் பாத் எடுப்பது, நீந்தியபடி உணவு உண்பது, கடலுக்குள்ளேயே தூங்குவது என வித்தியாசமான போட்டோ ஷூட்களை எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடி அவர் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பதிவிட்டு கொண்டிருந்தார்.

ddneelakandan
ddneelakandan

இந்த நிலையில் இவர் தற்பொழுது நயன்தாரா விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஹெலனா பாடலுக்கு விதவிதமான உடைகளை அணிந்து கடலின் அழகை ரசித்தபடி நயன்தாரா போல் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ddneela
ddneela

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடலின் அழகை விட நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 

பிக்பாஸ் ஆரி குடும்பத்துடன் ஈரோடு மகேஷ் குடும்பம் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்.

நடிகர் ஆரி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். …

Read more

மாலத்தீவல் தொகுப்பாளினி டிடி!! நீச்சல் குலத்தில் மிதந்தபடி காலை உணவு!! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் இருந்தாலும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு என்றுமே ஒரு மவுசு உள்ளது ஏனென்றால் இவர் சிறுவயதிலிருந்தே விஜய் …

Read more

குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் அழகான மகன் மற்றும் மகளை பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்.

baba bhaskar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த இரண்டாவது சீசன் தொடங்கி …

Read more

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தான்!! வெளியான தகவல்..

biggboss 4 tamil

விஜய் டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இளைஞர்கள் முதல் முதியவர்கள் …

Read more

சிவகார்த்திகேயனுடன் ஆட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம் ஆனந்தியா இது.? திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

ananthi-

சினிமாவில் பொதுவாக நடிகர்கள் திருமணம் செய்து கொண்டாலும் சினிமாவில் படங்களில் நடித்து வருவார்கள் ஆனால் நடிகைகள் மட்டும் திருமணம் செய்துகொண்ட …

Read more

தனது பெல்லி இடுப்பை ஒரு பக்கம் சாய்த்து காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த vj அஞ்சனா.!! சூடேறும் இணையதளம்..

anjana-vj

சமீபகாலமாக வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சிகளில் இருக்கும் தொகுப்பாளினி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் …

Read more

குக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.! ஆனா புகழுக்கு மட்டும் கொசுறு காசு தான்.

cook with komali2

விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் அனைத்து ஷோக்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சீரியல், ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ என …

Read more

மாடர்ன் உடையில் ஒட்டி ஒரசும் பாண்டியன் ஸ்டோர் கதிர் முல்லை!! வைரலாகும் புகைப்படம்.

kathir-mullai2

விஜய் டிவியில் ரசிகர்கள் பெருமளவில் விரும்பி பார்க்க கூடிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது இந்த பாக்யலட்சுமி …

Read more

டிஆர்பியில் முதன்முறையாக சன் டிவியை தூக்கி சாப்பிட்ட விஜய் தொலைக்காட்சி!! ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக கொட்டும் கோடிகள்…

sun tv

தொலைக்காட்சிகளுக்கு இடையே முதல் இடத்தை பிடிப்பதற்காக புதிய சீரியல்கள், புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அப்படி ஒளிபரப்புவதால் டிஆர்பியில் முதலிடத்தை …

Read more

முதன்முறையாக குட்டை உடை அணிந்து தொடை தரிசனம் கொடுத்த திவ்யதர்ஷினி.!! குட்டி உடையில் மஜாவாக இருக்கும் புகைப்படம்…

dd2

சமீபகாலமாக சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் இருக்கும் தொகுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதுமட்டுமல்லாமல் …

Read more

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாக வலம் வரும் சித்துவின் உண்மையான மனைவியை பார்த்து இருக்கீர்களா.! இதோ அசந்தல் வீடியோ.

raja rani 2

விஜய் டிவி தொலைக்காட்சி TRP யில் முன்னேற எப்பொழுதும் சிறப்பான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் …

Read more