விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தை ஓரம்கட்டிய பாக்கியலட்சுமி சீரியல்.! அட, இருந்தாலும் இது ஓவருப்பா எழிலு.! இதுக்கு சிம்புவே பரவாயில்ல போல.

yezhil

குடும்ப கதையை மையமாக வைத்து ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் குழந்தை நட்சத்திரம் முதல் …

Read more

ரோஷினிக்காக அழுத குக் வித் கோமாளி பிரபலங்கள்.! இறுதியில் செம ட்விஸ்ட் வைத்த தாமு..

kuk with comali

பொதுவாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கென ஒரு மவுசு உருவாக்கிவிட்டால் சீரியலின் நடிப்பதை பாதியிலேயே …

Read more

அதிரடியாக இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்திய பிரபல தொலைக்காட்சி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

Sun-Tv-Vs-Zee-Tamil

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி …

Read more

சுமார் 6 விருதுகளை தட்டித் தூக்கிய ஒரே சீரியல்.! இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.

vijay tv 1

பாக்கியலட்சுமி என்ற பெயரைக் கேட்டால், அனைவருக்கும் நினைவில் வருவது ஒன்றே ஒன்றுதான் அது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் …

Read more

தனது தங்கையின் ஆசைக்காக மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ளும் அக்கா.! விஜய் டிவியின் புதிய சீரியல் ப்ரோமோவுடன் இதோ.!

sipikul muthu

விஜய் டிவி ஏதாவது ஒரு சீரியலை ஒளிபரப்பினால் அது எப்பொழுதும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள சீரியல்தான் சிப்பிக்குள் முத்து.

விஜய்டிவி பொருத்தவரை விஜய் டிவியில் எது வெளியிடப்பட்டாலும் அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்னும் ஊடகத்திலும் வெளியிடப்படும். அதில் தற்பொழுது சிப்பிக்குள் முத்து என்னும் நாடகக் கதையின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோவில் ஒரு அக்கா தனது தங்கைக்காக தனது ஆசைகளை விட்டு விலகி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அதிலும் திருமணம் செய்துகொண்ட பையன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

அதில் அக்கா கூறுவது, நான் என்னுடைய ஆசைகளெல்லாம் விட்டு விலகி இத்தகைய திருமணம் செய்து கொள்வது எனது தங்கையின் விருப்பமான வாழ்க்கைக்காக, நான் அவளுக்கு அக்கா மட்டுமல்ல அம்மாவும் தான். இதில் தங்கை தான் விரும்பிய பையனை திருமணம் செய்து கொள்வாள்,அதற்கு ஈடாக அதே வீட்டில் இருக்கும் தங்கச்சியின் காதலனின் சகோதரனை அக்கா திருமணம் செய்து கொள்ள வேண்டும்,இதுதான் இக்கதையில் இருக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.

என்னதான் தங்கச்சியாக இருந்தாலும் அக்கா தனது ஆசைகளை விட்டு விலகி ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம், இருந்தாலும் அதை எப்படி அக்கா சமாளிக்கிறாள் என்பதை எடுத்துச் சொல்வதுதான் இக்கதை. விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் குடும்பத்தோடு ஒன்றாக பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும் அதில் இதுவும் ஒன்றாக அமையும் என்று நம்புகின்றோம்.

என்னதான் விஜய்டிவி வித்தியாசமான கதைகளை நாடகமாக்கினாலும் இவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்க கூடாது, என்னவாக இருந்தாலும் சரி நாடகத்திலிருந்து நல்ல விஷயமே வெளிப்படும் என்று நம்புகிறோம்.

பல வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையை அம்மாவுடன் சேர்த்து பார்த்த அபிராமி.! சிம்புவே கண் கலங்கிடாரு.. வீடியோவுடன் இதோ.

abirami

கிட்டத்தட்ட விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் கோரிக்கையின்படி பிக்பாஸில் நடக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறி வந்ததின் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரும் நிலையில் கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற முடியவில்லை எனவே கமலஹாசனுக்கு பதிலாக தற்போது நடிகர் சிம்பு ஒரு சில வாரங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு மிக பிரம்மாண்டமாக ஓடிடி வழியாக வெளியாகி இதற்கு முன்பு கடந்த சீசன்களில் டேமேஜான தனது பெயரை காப்பாற்றிக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு நல்ல இமேஜை உருவாக்கி உள்ளார்கள். அந்த வகையில்  கடந்த ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட வனிதா, தாடி பாலாஜி,அபிராமி, தாமரை, ஜூலி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத்,சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக் அபிநய் மற்றும் சுருதி ஆகியோர்கள் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள்.

இவ்வாறு தற்பொழுது பிக்பாஸ் அண்ட்டில் ரசிகர்களை கவர்ந்தவர் அபிராமி.  இவர் தனது முன்னாள் காதலரான நெருப்புடன் இவர் செய்யும் சில சண்டைகள் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.அதோடு இவர் பாலாஜி முருகதாஸ்வுடன்  மிகவும் குளோஸ்சாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அபிராமி எப்படியாவது இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு இறுதி வாரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் தனது அப்பாவை பற்றி பல இடங்களில் கூறி இருந்தார் எனவே அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பிக்பாஸ் குழுவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அபிராமியின் அப்பாவை அவளின் வீட்டிற்கு கொண்டு சென்று அபிராமியின் அம்மாவுடன் சேர்த்துள்ளார்கள் இவ்வாறு திடீரென்று தனது அப்பா அம்மாவை ஒன்றாக பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வர அபிராமியை பார்த்து சிம்புவும் கண் கலங்குகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

நயன்தாராவுடன் போட்டி போட ரெடியான தேசிய விருது பெற்ற நடிகை.? தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறாராம்.! யார் அது தெரியுமா..

nayanthara

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையும் அழகையும் காட்டி வலம் வந்ததால் லேடி …

Read more

எந்த ட்ரீட்மென்ட்டும் செய்யாமல் தனக்கே தெரியாமல் கர்ப்பமான முல்லை.! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்கள்..

pantiyan stores 12

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் தொடர்ந்து பல எபிசோடுகள் …

Read more

பாரதிக்கு எதிராக புதிய கதாநாயகனை அறிமுகப்படுத்திய இயக்குனர்.! ஆடிப்போன வெண்பா..

bharathi kannama 3

அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யின் உச்சியில் இருந்து வந்து தற்பொழுது ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு டிஆர்பி-யின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ள சீரியல் …

Read more

சம்பளம் வாங்குவதில் சின்னத்திரை நடிகர்,நடிகைகள் அனைவரையும் ஓவர்டேக் செய்த பாண்டியன் ஸ்டோர் தனம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

pantiyan stores

வெள்ளித்திரையில் நடித்து தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாத காரணத்தினால் சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக …

Read more

தந்திரமாக காய் நகர்த்தும் கோபி.! மீண்டும் ரொமன்ஸ்சை ஆரம்பித்த ராதிகா..

bhakiya lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்பொழுது விஜய் …

Read more

தொடர்ந்து இரண்டு முறை ஒரே விருதைப் பெற்ற நடிகை.! யார் அந்த நடிகை தெரியுமா.?

bhakiya lakshmi 01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ஆண்டு …

Read more