கோபியும் என்னை ஏமாத்திட்டாரே என்று கதறி அழும் ராதிகா.! இனிவரும் எபிசோட்..

baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து டிஆர்பி யிலும் …

Read more

ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் இவர்தான்.! கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்.

cook-with-komali-

விஜய் டிவியில் மக்கள் பலரின் கவனத்தை திசைதிருப்பி சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி …

Read more

கண்ணம்மாவை பார்த்து ஏன் அப்பாவும் நீங்களும் பிரிச்சிருக்கிங்க என்று கேட்கும் லட்சுமி.! பதறி போன கண்ணம்மா..

bharathi-kannama-serial-actress

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி …

Read more

மனித வெடிகுண்டாக கோவிலுக்கு வரும் பார்வதி.! பதறியடித்து ஓடும் குடும்பதினர்கள்..

rajarani-serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. இது …

Read more

காதம்பரியை கத்தியால் வெட்ட துணிந்த சத்யா.! எதிர்பாரத திருபம்..

mouna ragam 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இந்நிலையில் டிஆர்பி …

Read more

புதிய காரை வாங்கிய பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.! வைரலாகும் புகைப்படம்.

pantiyan stores

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து டி ஆர் பியில் முன்னிலை சீரியலாக வளர்ந்து வருகிறது.இதில் குடும்பத்தை மையப்படுத்தி காட்டுவதால் ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை, ஹேமா இந்த சீரியலில் எல்லா கதாபாத்திரத்தையும் விட மீனா கதாபாத்திரம் வில்லியாகவும் காமெடியாகவும் பல நடிப்புகளை எட்டிப் பார்த்து வருகிறது. இந்த நடிப்பு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது ஒரு நடிப்பில் நல்லவராவும் ஒரு நடிப்பில் கெட்டவராவும் மாறி மாறி நடித்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இணைந்து மெகா சங்கமாக நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து இந்த வாரம் முடிவுக்கு வரப் போவதாக கூறப்படுகிறது. முடிவுக்கு வரப் போகிறதா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு சீரியல் இவர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பு அடித்த லூட்டிகளை அ ரசிகர்கள் மிகவும் ரசித்து வந்தார்கள்.

இதைத் தொடர்ந்து நடிகை ஹேமா குடும்பத்துடன் சேர்ந்து ஷோ ரூம் சென்று புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். காரை வாங்கிய பிறகு ஹேமாவிற்கு சந்தோஷத்தினால் ஒன்றும் புரியவில்லை. இதன்பிறகு சந்தோஷத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எனவே நடிகை ஹேமா சந்தோஷத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அவர்களின் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் ஹேமாவின் ரசிகர்கள் ஹேமாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிரியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா ஜீவா.? பார்த்தியிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்தும் காவியா.!

eramana rojave 01

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பை பெற்றுவருகிறது …

Read more

லக்ஷ்மி செய்த செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா.!

lakshmi 1

விஜய் டிவி ஒளிபரப்பாகி  வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து …

Read more

பார்வதியை கண்டுபிடிக்க சந்தியாவுக்கு கிடைத்த தடையும்.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்.

raja rani serial 2

ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அதுவும் முக்கியமாக தற்போது …

Read more

கோபியை சுற்றிவளைத்த குடும்பத்தினர்கள்.! இனியா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியடைந்த கோபி.!

gobi 001

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமமாக இரவு 8 …

Read more

மருத்துவமனையில் மயங்கி விழுந்த கண்ணம்மா.! பாரதி செய்த செயலால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள்.!

bharathi kannama serial

விஜய் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா, இது தொடர்ந்து டிஆர்பி …

Read more

கேக் வெட்டும் நேரத்தில் என்றி கொடுக்கும் ராதிகா.! விழிபிதுங்கும் கோபி.. வெளிவந்த இன்றைய ப்ரோமோ.

rathika-1

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு மகா சங்கமமாக ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டும் பாக்கியலட்சுமி மக்கள் மத்தியில் மிகவும் …

Read more