பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தாமரை செல்வியை வெறுத்து ஒதுக்கும் ரசிகர்கள்.? வெளிவரும் ரகசியம்.

thamarai-

சின்னத்திரை டிவி சேனல்கள் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் …

Read more

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் வீட்டில் ஏற்பட்டுள்ள சோகம்.! அழுதுகொண்டே நடிகையை வெளியிட்டுள்ள வீடியோ..

baakiya lakshmi serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்  ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.

அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த பிரபலமடைந்தவர் தான் நடிகை ஜெனிபர்.  இவர்தான் முதலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பிறகு சில குடும்ப பிரச்சனையின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகினார்.  இவர் திரைப்பட நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிப்பது தொடங்கினார்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பது மட்டுமல்லாமல் டான்ஸ் ஆடுவத்திலும் அதிகாரமுடையவர். இதற்கு முக்கிய காரணம் இவருடைய அப்பா டான்ஸ் மாஸ்டர்.  இந்நிலையில் தற்போது இவருடைய அப்பா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துள்ளார்.

இதுகுறித்து ஜெனிபர் அப்பா உடல்நிலை நன்றாக தான் இருந்தது ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரால் நடக்க முடியவில்லை அதனாலத்தான் மிகவும் வேதனையில் இருந்து வந்தார்.  ஏனென்றால் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று இப்படி ஆனதால் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

dance master
dance master

இந்நிலையில் நேற்று எனது அக்கா உயிரிழந்துவிட்டார் என்று அழுதுகொண்டே அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

சத்யாவிற்கு இரண்டாவது கல்யாணம் செய்ய முயற்சிக்கும் மல்லிகாவின் அண்ணன்.! உச்சக்கட்ட கோபத்தில் சொரணம்..

mounaragam-16

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் …

Read more

அபியின் மனதை மாற்ற முயற்சி செய்யும் சக்தி.! அபியை வேண்டாம் என்று முடிவு செய்த வெற்றி..

thenral-vanthu-yennai-thotum-16

சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சிறுவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் …

Read more

எனக்கு கோபி அங்கிள் தான் வேண்டும் என அடம்பிடிக்கும் மையூ.! என் மேல இப்பயெல்லாம் உங்களுக்கு பாசமே இல்லை என்று கூறும் இனியா..

baakiya-lakshmi-16

விஜய் டிவியில் பல சுவாரசியமான கதைகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் …

Read more

வட்டிக்கு கேட்டட்டும் பணம் தர முன்வராத வட்டிக்காரர்கள்.! என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஜீவா..

pantiyan-stores-16

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து …

Read more

சந்தியாவை மிரட்டிய சிவகாமி.! பாராட்டு விழாவை கேன்சல் செய்த போலீசார்கள்.. இன்றைய முழு எபிசோட் இதோ..

raja-rani16

விஜய் டிவியில் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ராஜா ராணி 2.  இந்த சீரியல் தனது மனைவியின் …

Read more

அண்ணனுக்கு நெஞ்சு வலி ஏற்படும் மனம் மாறாத கதிர்.! உச்சகட்ட கோபத்தில் தனம்..

pantiyan-stores-,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.நான்கு கண்ணன் தம்பிகளின் …

Read more

மேடையில் சாரதியை எனக்கு பிடிக்கவில்லை பாரதியை தான் லவ் பண்றேன் என்று கூறும் வெண்பா.! மைக்கை பிடுங்கி பாரதி செய்த செயல்.. இன்றைய முழு எபிசோடு இதோ.

bharathi-kannam12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில் …

Read more

இந்த வாரத்தில் டாப் ஐந்தில் அதிகம் இடம் பெற்றுள்ள எந்த தொலைக்காட்சி சீரியல்கள் தெரியுமா.! கடும் போட்டியில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி..

TRP

வெள்ளித்திரைக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …

Read more

சந்தியாவை மிரட்டும் செல்வம்.! திசை திரும்பும் சீரியல் பரபரப்பாகும் எபிசொட்

vijay-tv-raja-rani

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் அறிமுகமான சில கால …

Read more

என்ன அவுங்க ஏமாத்திட்டாங்க.. இப்படி கேவலமா பண்ணுவாங்கன்னு நினைக்கவே இல்லை என கதறும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.!

fareena

பொதுவாக ஒருவர் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைய வேண்டும் என்றால் அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் தொலைக்காட்சி தான் விஜய் …

Read more