சாமியார் மீது இருக்கும் கேசை வாபஸ் வாங்க வேண்டும் என கூறும் சிவகாமி.! எதிர்க்கும் சந்தியா,சரவணன்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்.
ராஜா ராணி 2 சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சாமியார் மீது …