நீங்க சீரியல்ல பெஸ்ட் என்றால் நாங்கள் என்டர்டைன்மெண்ட்ல பெஸ்ட் என சன் டிவியின் டிஆர்பிக்கு ஆப்பு வைத்த விஜய் டிவி.! புதிய நிகழ்ச்சியில் கலக்கும் மாகாபா-பிரியங்கா.!

vijay-tv

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தொடர்ந்து …

Read more

பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் “லட்சுமியின்” நிஜ அப்பா யார் தெரியுமா.? அவரும் சீரியல் நடிகர் தான் – இதோ புகைப்படம்.!

laxmi-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் பல வருடங்களாக ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக அருண் பிரசாத் …

Read more

பிக்பாஸ் ஜோடி டைட்டிலை தட்டி சென்ற இரண்டு ஜோடிகள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

bb jodigal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் சுவாரசியமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று …

Read more

ரசிகர்களை கவர்ந்து இழுத்த “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ – நீங்களும் போட்டியாளராக மாற ஒரு அறிய வாய்ப்பு.!

bigboss

தமிழ் ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஆம் …

Read more

“கோப்ரா” படத்தில் விஜய் டிவி பிரபலம் “மதுரை முத்து” – விக்ரமுடன் இருக்கும் புகைப்படம் இதோ.

cobra

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஒவ்வொரு படத்திலும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப …

Read more

2 லட்ச ரூபாய்க்கு ஸ்மார்ட் பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைஃபைலாம் இருக்காம்..

pantiyan-stores-dhanam

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சகோதரர்களின் ஒற்றுமை என பல அம்சங்களை நிறைவு செய்யும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் குறிப்பாக இந்த சீரியல் கிராமப்புற மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பியான ஜீவாவின் மனைவியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார்.

மேலும் பொதுவாக சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமா தன்னுடைய யதார்த்த நடிப்பினால் இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இந்த சீரியலின் மூலம் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் இவர் தொடர்ந்து யூடிபில் வீடியோ பகிர்ந்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நடிகர்களுடன் டப்மாஸ் செய்வது, மேக்கப், டூர், லைவ் என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

அனைத்து விதமான வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ரூபாய் 2 லட்சம் கொடுத்து ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். எனவே அதனை பிரிட்ஜ் டூர் என வீடியோவாக வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடமாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்பொழுது புதிதாக வாங்கியுள்ள பிரிட்ஜியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

ஹேமா வாங்கி இருப்பது அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன இதனால் தான் அந்த ஃப்ரிட்ஜின் விலை எவ்வளவு என தெளிவாக கூறியுள்ளார். மேலும் இந்த ஃப்ரிட்ஜை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் கொடுத்து இருக்கிறார் செய்து முடித்துள்ளார் இதன் காரணமாக மீனாவிடம் தொடர்ந்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்.

வெள்ளித்திரையில் அறிமுகமாகும் “ராஜா ராணி 2” பிரபலம்..! இதோ புகைப்படம் – ரசிகர்கள் மகிழ்ச்சி.

raja rani

விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 என்ற தொடர் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ராஜா ராணி முதல் …

Read more

பிக்பாஸ் 6 -ல் என்ட்ரி கொடுக்கும் கிளாமர் குயின்கள்.? குஷியில் ரசிகர்கள்.

bigboss

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. …

Read more

விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையா இது.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

serial actress

சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முழுக்க முழுக்க குடும்ப கதையினை மையமாக வைத்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக சின்னத்திரையாக நக்ஷ்ரா நடித்து வருகிறார்.

இந்த சீரியல் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தங்களுடைய நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.மேலும் இந்த சீரியலில் சரஸ்வதி மற்றும் தமிழ் நடிப்பை தாண்டி தமிழின் அம்மாவாக கோதை என்ற கதாபாத்திரம் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த சீரியலில் இவர்களுடைய கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது இந்த சீரியலில் கோதையாக நடித்து வருபவர் தான் மலையாள நடிகை மீரா கிருஷ்ணா.இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளார்கள் மேலும் இவருடைய கணவர் நடனத்துறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த மீரா கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொக்கிஷம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் வசந்தி என்ற கேரக்டரில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வந்தார். மேலும் இவருடைய நடிப்பு நல்ல ரீச்சை பெற்றதால் அதன் பிறகு சித்தி 2 சீரியலிலும் வில்லி ரோலில் நடித்த வந்தார் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து நடனமாடும், வீடியோக்கள் டிக் டாக் செய்யும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஜீ தமிழ் ஒளிபரப்பாகி உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சிக்காக அவர் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு கொட்டுது தன்னுடைய ஹேர் ஸ்டைல் மாற்றி செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தொடர்ந்து லீக்காகும் புகைப்படங்களால் உச்சகட்ட கோபமடைந்த இயக்குனர்..! விஜய் உடன் சேர்ந்து அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டளை.

varisu

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சிறந்த ஒரு நடிகராக இருக்கிறார் இவர் மக்கள் மற்றும் …

Read more

சிரஞ்சீவி-நயன்தாரா நடிக்கும் ‘காட்பாதர்’ திரைப்படத்தின் டீஸர் இதோ.!

GODFATHER

தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை ஆறு வருடங்களாக காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றி வந்த இவர் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து O2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. மேலும் இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து பிசியாக இருந்து தற்போது திரைப்படங்கள் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகிறார்கள்.

மேலும் இவர்கள் ரொமான்டிக்காக எடுக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்நிலையில் நடிகை நயன்தாரா மலையாளத்தில் முன்னணி இயக்குனரான மோகன் ராஜ் இயக்கத்தில் காட்பாதர் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது டீசர் வெளியாகி உள்ளது மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து பிரிந்த நடிகை மீண்டும் வந்துள்ளார். புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

pandiyan store

விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …

Read more