தனுஷின் 3 திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே ஐஸ்வர்யாவிடம்… சிவகார்த்திகேயனின் இன்னொரு முகத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..
sivakarthikeyan and imman issue : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக இருந்து வருவது டி இமான் சிவகார்த்திகேயன் சண்டைதான் இவர்களைப் பற்றி தான் தற்பொழுது தலைப்புச் செய்தியாக பேசப்பட்டுவருகிறது. டி இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இனி ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனவும் அவர் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் எனக்கு பச்சை துரோகத்தை செய்து விட்டார் மேலும் … Read more