கடற்கரையில் ஈரம் சொட்ட சொட்ட ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அமலாபால்.! தீ போல் பரவும் புகைப்படம்.!

amala-paul

நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிகையாக வலம் வருகிறார் இவர் முதன் முதலில் …

Read more

சந்தன கட்டை போல் பளபளக்கும் பூர்ணா.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஜன்னல்லோரம், சக்கரவர்த்தி, வித்தகம்,  போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் பூர்ணா. அதன்பிறகு தமிழ்,  தெலுங்கு, …

Read more

400 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.! கோடிகோடியாக கொட்டினா பிரம்மாண்டமாக தான் இருக்கும்.!

rathosh

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் தெலுங்கில் 2002 ஆம் ஆண்டு ‘ஈஸ்வர’ என்ற …

Read more

இளம் நடிகருடன் நீச்சலுடையில் நீருக்குள் கட்டி உருளும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இணையதளத்தை கதறவிடும் வீடியோ

aishwarya-rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் பல டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடன புயல்களான பிருந்தா மாஸ்டர் மற்றும் கலா மாஸ்டர் ஆகியோரின முன்னிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய எடுப்பான இடுப்பு நடனத்தை காட்டி கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரை வெகுவாக கவர்ந்து விட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக  நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்கள் கிராமத்து பாணியில் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

பல நடிகைகள் இந்த கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என தலை கர்வத்துடன் இருப்பார்கள் ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அது சுத்தமாக கிடையாது எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பார், அதேபோல் திரைப்படங்களில் அக்காவாகவும் தங்கையாகவும் அம்மாவாகவும் கூட நடித்துள்ளார்.

பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் கூட நடித்து திறமையை காட்டி பேரும் புகழும் பெற்றவர், பொதுவாக முன்னணி நடிகை என்றாலே பிகினி உடை அணிந்து நடிப்பதற்கு மிகவும் தயங்குவார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை பிகினி உடையில் நடித்தது கிடையாது இந்தநிலையில் ஆரம்பகாலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹரிஷ் கல்யாண் உடன் பிகினி உடையில் கட்டிப் புரண்டு நடித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

https://youtu.be/5JbiEpRyNcU

காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நீபா நடத்திய அட்டகாசமான போட்டோ ஷூட்.! ஸ்தம்பிக்கும் இணையதளம்.!

kavalan-neepa

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தொலைக்காட்சிகளில் நடித்த நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் அப்படியே படிப்படியாக …

Read more

விஜய் போட்ட ஒரே ஒரு பதிவு.! திணறிய சமூகவலைதளம் மாஸ் காட்டும் தளபதி விஜய்.!

vijay-tamil360newz 2

Thalapathy vijay tweet : தளபதி விஜய் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார் தமிழ் சினிமாவில், சமீபகாலமாக …

Read more

வெற்றிமாறன் திரைப்படத்திற்காக மிரட்டலான கெட்டப்பில் சூரி.? புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்.!

soori

soori Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி இவர் முதன் …

Read more

விஜய் நடிக்க வேண்டிய திரைப்படத்தில் விக்ரம் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் எது தெரியுமா.?

vikram

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய், விக்ரம் இருவரும் இருப்பார்கள், இருவரும் …

Read more

ஒரு நிமிசத்துல என் மூச்சு நின்னு போச்சு… என்ன ஒரு லுக்… இன்னைக்கு எத்தனை போன் சூடாக போவுதோ.!

anupama

சமீபகாலமாக பிரபலங்களின் சமூக வலைதள கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்து முடக்குவது வாடிக்கையாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஹேக் செய்த …

Read more

சன் தொலைக்காட்சியில் வம்சம் சீரியலில் மலைவாழ் பெண்ணாக நடித்த நடிகையா இது.! என்னப்பா இப்படி செம்ம மாடனாக இருக்காங்க

vamsam-tamil360newz

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உண்டு அதுவும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் …

Read more

பாகுபலி பிரபாஸ் செயலை பார்த்து மாறும் அவரது ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ!!

prabhas

bagupali prabhas video: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபாஸ். இவர் 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் சக்ரம், பெளர்ணமி, யோகி, முன்னா, பில்லா, மிர்ச்சி, ரிபெல் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் 2015ம் ஆண்டு பாகுபலி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் உலக அளவில் பாகுபலி படத்தின் மூலமாக ஃபேமஸ் அடைந்தார். யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடித்திருந்தார். இப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனையாக அவருக்கு அமைந்தது. இதையடுத்து அவர் தெலுங்கு சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக உள்ளார்.

அதன் பிறகு புதுமுக இயக்குனரை வைத்து பெரிய பொருட்செலவில் சகோ படம் மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்டது ஆனால் இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்பொழுது உலகையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் அதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது தடையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

பிரபலங்கள் போர் அடிக்காமல் இருக்க விழிப்புணர்வு வீடியோ, சமைப்பது, படிப்பது என பலவற்றை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் அவர்கள் வீட்டில் வாலை கையில் வைத்து சுற்றி கொண்டு இருந்தார் எதோ செய்யப் போகிறாரோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தார்.பாகுபலிக்கு இந்த நிலைமையா என புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் இந்த சூழ்நிலைக்கு கச்சிதமாக அமைந்துள்ளது என கூறிவருகின்றனர்.

https://twitter.com/PEETER_MAMA/status/1248063267672449024