இளம் நடிகருடன் நீச்சலுடையில் நீருக்குள் கட்டி உருளும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இணையதளத்தை கதறவிடும் வீடியோ

0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் பல டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடன புயல்களான பிருந்தா மாஸ்டர் மற்றும் கலா மாஸ்டர் ஆகியோரின முன்னிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய எடுப்பான இடுப்பு நடனத்தை காட்டி கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரை வெகுவாக கவர்ந்து விட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக  நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்கள் கிராமத்து பாணியில் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

பல நடிகைகள் இந்த கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என தலை கர்வத்துடன் இருப்பார்கள் ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அது சுத்தமாக கிடையாது எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பார், அதேபோல் திரைப்படங்களில் அக்காவாகவும் தங்கையாகவும் அம்மாவாகவும் கூட நடித்துள்ளார்.

பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் கூட நடித்து திறமையை காட்டி பேரும் புகழும் பெற்றவர், பொதுவாக முன்னணி நடிகை என்றாலே பிகினி உடை அணிந்து நடிப்பதற்கு மிகவும் தயங்குவார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை பிகினி உடையில் நடித்தது கிடையாது இந்தநிலையில் ஆரம்பகாலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹரிஷ் கல்யாண் உடன் பிகினி உடையில் கட்டிப் புரண்டு நடித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.