ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி மாறவேண்டும் என்று தன்னை தானே வருத்திகொண்ட நடிகை மடோனா செபஸ்டியன்..!

madona sabastian

actress madona sabastian latest photos: பாடகியாக வேண்டும் என்ற கனவில் இருந்து கதாநாயகியாக களம் இறங்கியவர் தான் நடிகை …

Read more

பாவம் பார்த்தா ஓவர் பில்டப் பண்றாங்களே..! பிரபல நடிகையிடம் தெரியாமல் மாட்டிக்கொண்டு தடுமாறும் தயாரிப்பாளர்..!

adhulya ravi

actress adhulya ravi latest news: தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக தோன்றிய நடிகைகள் பலரும் தன்னுடைய அழகை காட்டி …

Read more

ரகசிய உறவில் உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவா.? உண்மையை உடைத்த முக்கிய பிரமுகர்

nayanthara

actress nayanthara and udhayanithi stalin relationship leaked: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் …

Read more

சின்ன பையண்ணுக் கூட பார்க்காமல் லிப்லாக் கொடுத்த தாம் தூம் பட நடிகை.! வைராலாகும் புகைப்படம்.

jayamravi

actress kangana ranavath liplock photo viral: நடிகை கங்கனா ரனாவத் தமிழில் தாம்தூம் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் …

Read more

பல வருடங்களுக்குப் முன் எடுக்கப்பட்ட தனது மகளின் புகைப்படத்தை தூசி தட்டி வெளியிட்ட ஏ ஆர் ரகுமான்..! 

ar-raguman

ar raguman daughter latest photos: தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராகவும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தான் சூப்பர் …

Read more

பிங்க் நிற புடவையில் புன்னகையால் ரசிகர்களை கவர்ந்த அனிகா சுரேந்திரன்!! வைரலாகும் புகைப்படம்.!

anika

anikha saree look photo viral: தமிழ் திரையுலகில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால்  படத்தில் அஜித்திற்கு மகளாக …

Read more

ஈரம் சொட்ட சொட்ட நதியில் நீந்தும் சூரரைப்போற்று பொம்மி..! மலையாள நடிகை என்றால் சும்மாவா..?

abarna-balamurali

actress abarna balamurali latest video in viral: சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம்தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் சூர்யாவும் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் நமது நடிகையை சூர்யா பொம்மி என செல்லமாக அழைப்பார். இதைதொடர்ந்து தற்போது ரசிகர்கள் கூட அபர்ணா பாலமுரளியை பொம்மி என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முன்பாகவே அபர்ணா பாலமுரளி பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் தற்போது நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு மலையாள நடிகை என்பது ஒரு சிலருக்குதான் தெரியும் அந்த வகையில் தற்போது அவருடைய வீடியோ ஒன்று வெளிவந்து சமூக வலைதளத்தை அலற விட்டு கொண்டிருக்கிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்த நமது அபர்ணா பாலமுரளி இப்படி ஒரு கிளாமர் காட்சியில் என பலரும் வாயடைத்துப் போய் உள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/1eRiYkpOpz0

வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சூரரைப்போற்று திரைப்படம் தொலைக்காட்சியிலா.! அதுவும் எந்த தொலைக்காட்சியில் தெரியுமா..

surya3

surya surarai potru movie on sun t.v date release:சினிமா உலகில் நாளுக்கு நாள் சூர்யாவை ரசிகர்கள் புகழ்ந்து …

Read more

டான்ஸ் மாஸ்டருடன் இருந்த காதல் முறிவுக்கு பிறகு முதன் முறையாக நயன்தாரா கொடுத்த பேட்டி!! வைரலாகும் வீடியோ….

nayanthara7

actress nayanthara interview video viral: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளிவந்த படம்  மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பார். மேலும் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து ஒரு காலத்தில் நயன்தாராவை பற்றிய சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் இருந்தது. அந்த பேச்சுக்கள் என்னவென்றால் இவரது காதல் முறிவு தான்.

அதாவது இவரும் நடிகர் பிரபு தேவாவும் காதலித்தது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் எங்கே போனாலும் ஜோடியாகத்தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தார்கள்.

காதல் தோல்வியிலிருந்த நயன்தாரா அப்போது படங்களில் நடிப்பதை சுத்தமாகத் தவிர்த்து இருந்தார்.

இதனையடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அவ்வாறு நடித்த படங்களில் ஒன்றுதான் ஸ்ரீ ராம ராஜ்யம். இந்த படத்தை குறித்து அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா காதல் முறிவுக்கு பின் அளித்த முதல் பேட்டி ஆகும்.

இதோ அந்த வீடியோ.

சிம்ரனுக்கும் இந்த டான்ஸ் மாஸ்டருக்கும் ரகசிய உறவா ? அள்ளிபோட்ட பிரபலம்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்..

simran

actress simran linked with this dance master viral: ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்தான் சிம்ரன் …

Read more