நீ ஆம்பளையா இருந்தா நீட்டி பாரு..? பிக்பாஸ் வீட்டில் பிரளயத்தை கிளப்பிய ஆரி..!

bigboss latest update aari and balaji fight: விஜய் டிவியில் ரசிகர்களால் மிக விரும்பிப் பார்க்கபடும்  ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிக சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு புது புது டாஸ்க்குகளை கொண்டு வந்து ரசிகர்களை குஷிப்படுத்துவது மட்டுமல்லாமல் போட்டியாளர்களை அல்லல்பட வைத்துள்ளார்கள். இதனால் சக போட்டியாலர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

நேற்று கூட பிக் பாஸ் வீட்டில் பல கலவரம் ஏற்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் தலைவர் யார் என்ற போட்டியில் ரியோ தன்னுடைய கடுமையான முயற்சியின் மூலமாக வெற்றி பெற்றார் ஆனால் ஆரி  விட்டுக் கொடுத்ததால் தான் ரியோ வெற்றி பெற்றார் என்ற செய்தி பிக்பாஸில் வெளிவந்து பெரும் கலவரத்தை உருவாக்கி விட்டது.

இதனால் கோபமடைந்த பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியன் நீங்கள் கூறியது தவறு என பல கேள்விகளை முன்வைத்துள்ளார். இவ்வாறு பாலாஜி பேசியதை பார்த்த ஆரி  கோபத்துடன் கைநீட்டி பேசியுள்ளார்.

உடனே பாலாஜி ஒழுங்கா கையை இறக்கி பேசு இல்லன்னா நான் வேற ஒன்னு நீட்டிடுவேன் என்று கூறியுள்ளார். உடனே ஆத்திரத்தில் நீ ஆம்பளையா இருந்தா நீட்டி பாரு என்று அவர் கூறியது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aari
aari

Leave a Comment