ரகசிய உறவில் உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவா.? உண்மையை உடைத்த முக்கிய பிரமுகர்

actress nayanthara and udhayanithi stalin relationship leaked: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விஜய் அஜித் ரஜினி சூர்யா தனுஷ் என அனைவருடனும் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு மலையாள நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருந்தாலே பல சர்ச்சைகளில் சிக்கி தான் ஆக வேண்டும் அந்த வகையில் நடிகை நயன்தாரா சிம்பு உடன் கிசுகிசுக்கப்பட்டார் அதன் பிறகு பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதல் முடிவடைந்தது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பாக நடிகை நயன்தாரா உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்பு இருந்ததாக பிரபல அரசியல்வாதி பொதுமேடையில் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் கூடிய சீக்கிரமாக இவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

தேர்தல் வாயில் மிக பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இவர்களுடைய பேச்சுக்கும் பதில் இதுதான் கொண்டிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் பலர் இவர்கள் இருவரும் தொடர்ந்து சில படங்கள் ஒன்றாகவே நடித்து வந்தது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது ராஜேந்திர பாலாஜி கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது என ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளார்கள்.

udhayanithi stalin
udhayanithi stalin

Leave a Comment