பல வருடங்களுக்குப் முன் எடுக்கப்பட்ட தனது மகளின் புகைப்படத்தை தூசி தட்டி வெளியிட்ட ஏ ஆர் ரகுமான்..! 

0
ar-raguman
ar-raguman

ar raguman daughter latest photos: தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராகவும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் பல மெகாஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்கு பேர் போன நடிகர் என்றாலும் அது சூப்பர்ஸ்டார் ரஜினிதான்.

நடிப்பில் எப்படி சூப்பர் ஸ்டார் சிறந்து விளங்குகிறாரோ அதே போல தான் நமது ஏ ஆர் ரகுமான் இசையில் புயலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரை பல்லாயிரம் பாடல்களுக்கும் படங்களுக்கும் இசை அமைத்த ஏ ஆர் ரகுமான் பல ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகிய இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் ஹிட் கொடுத்துள்ளார்கள். குறிப்பிட்டு சொல்ல போனால் ரஜினியின் முத்து படையப்பா எந்திரன் ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே ஏ ஆர் ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள் தான்.

இவ்வாறு தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தனது இசையை பிரபலப் படுத்தி உள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக தூசி படிந்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினி ஏ ஆர் ரகுமானின் குழந்தையை கையில் தூக்கி வைத்து கொண்டிருக்கும் அந்த அரிய காட்சியானது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு அந்த புகைப்படமானது சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படம் படையப்பா திரைப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

ar raguman
ar raguman