சமந்தாவிற்கு முதல் காதல் பிரேக் அப் ஆனது எங்கே தெரியுமா.! ரசிகர்களிடம் வைரலாகும் சமந்தாவின் பதிவு..

samantha 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் எப்படி பிரபலமடைந்துள்ளாறோ அது …

Read more

கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுக்கும் சன்னிலியோனா இப்படி ஒரு உடையில்.! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..

sunnyleone6

சன்னி லியோன் என்றால் பிட்டு பட நடிகை என நினைத்துக் கொண்டிருந்தார்கள் அதனை மாற்றுவதற்காக தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாகவும் …

Read more

5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 50 ரூபாய்க்கு ஓவர் ஆக்டிங் போட்டு மல்லாக்கு விழுந்த ப்ரியா வாரியார்.! வைரலாகும் வீடியோ..

priya-varriyar

படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் ஒரு அதார் காதல் திரைப்படத்தின் மூலம் கண்சிமிட்டும் காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. பிரியா வாரியார் மலையாளம், ஹிந்தி,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் இப்படத்தில் நடிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் இருந்து வந்தது ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத படக்குழுவினர்கள் இப்படத்தின் படப்பிடிப்புகளை முழுவதுமாக முடித்து ட்ரெய்லரை ரிலிஸ் செய்தார்கள்.

இந்நிலையில் தற்போது இவர் தெலுங்கு திரைப்படமான செக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் மற்றும் முரளி சர்மா உட்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் அப்டேட்கள் பலவற்றை படக்குழுவினர்கள் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரியா பிரகாஷ் வாரியர் நடிகர் நிதியுடன் காதல் செய்யும் காட்சியை படம் பிடிக்கப்பட்டு வருகிறது.

priya
priya

அந்த வகையில் தற்பொழுது பிரியா பிரகாஷ் வாரியர் நிதியின் தோல் மீது தாவி உட்காரும் காட்சி எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதில் எதிர்பாராதவிதமாக பிரகாஷ் வாரியர் கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது .இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரியா பிரகாஷ் வாரியரை கலாய்த்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 

அழகுக்கு அழகு சேர்க்க அழகுசாதன கடையை திறந்து வாய்த்த ராதிகா.! யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் …

Read more

வித்தியாசமாக அரபு ஸ்டைலில் மாடனாக வலம் வரும் ராய் லட்சுமி.!! வைரலாகும் வீடியோ..

rai-lakshmi1

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும்,கவர்ச்சி நடிகையாகும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் கோரோனா தொற்று ஏற்பட்டு உடல் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாகவே முன்னணி நடிகையான நயன்தாரா முதல் தற்போது குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அனிகா வரை அனைவருமே தங்களது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ராய் லட்சுமியும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார்.

இந்நிலையில் அரபு ஸ்டைலில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் இதைப்பற்றிய  டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறிஉள்ளார்.இதனை பார்த்தாலே தெரிகிறது ராய் இலஷ்மி ஏதோ ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்று. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

 

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசர்!! வீடியோ இதோ..

harbhajanlosliya132021

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3  மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகளையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஹீரோயினாக  நடித்துள்ளார். மேலும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ஜுன், ஜீவா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பிரண்ட்ஷிப் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் ரிலீீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

losliya3
losliya3

இப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கி உள்ளார்கள். உதயகுமார் என்பவர் இசையமைத்துள்ளார்.  இப்படத்தை அப்டேட்டுகள் சில காலங்களாகவே இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

losliyafriendship
losliyafriendship

அந்த வகையில் பயம் என்பது ஒரு உணர்வு அது ஒரு தடவை போய்விட்டால் திரும்ப வரவே வராது என்ற டயலாக்குடன் ஆரம்பிக்கும் படத்தின் டீசர் மிகவும் பரபரப்பாக உள்ளது.

friendship23
friendship23

லாஸ்லியாவின் அழகிய நடிப்பும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் சதீஷின் காமெடி போன்றவற்றால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.

அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ.!! ரம்யா பாண்டியன் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

ramya pandiyan23

நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படத்தை பார்த்து அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ என வர்ணித்து வருகிறார்கள். நடிகை …

Read more

குளிக்கிறத கூட வீடியோ எடுத்து வெளியிட்டு இணையதளத்தை கதறவிடும் பிக்பாஸ் பிரபலம்.!! வைரலாகும் வீடியோ

biggboss-raisa

2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.

பிக்பாஸ் சீசனுக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தது அதில் பியார் பிரேம காதல் என்ற திரைப்படம் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.  இந்த திரைப்படத்திற்கு பிறகு தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது இவர் தீ சேஸ், ஆலிஸ், காதலிக்க யாரும் இல்லை, எப் ஐ ஆர் ஹெஸ் டேக் லவ் ஆகிய திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இறங்கி போட்டோ ஷூட் நடத்தி இவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கடற்கரையில் தாராள கவர்ச்சி காட்டி எடுத்த புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையதளத்தை சிதறடித்தார்.

இவர் அடிக்கடி நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிடுவதால் மற்ற நடிகைகளும் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள் இந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கு சென்று ரைசா தற்போது முதன்முறையாக நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரைசா வின் இந்த செயலால் சக நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இது போல் நாம் செய்ய வேண்டுமோ என யோசித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

முழங்காலுக்கு மேல் உடை அணிந்து ரம்பா போல் போஸ் கொடுத்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவியில் நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி என்ற புதிய சீரியல்ளை …

Read more

இளம் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மேக்கப் இல்லா புகைப்படத்தை வெளியிட்டு அந்தர் மாஸ் காட்டிய மீனா.! புகைப்படம் உள்ளே

meena-03

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி முதல் அஜித் வரை உள்ள …

Read more

கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்.! ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் புகைப்படம்.

பாலிவுட்,கோலிவுட் என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில்  விக்ரம் நடிப்பில் …

Read more

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ்கொடுத்து மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்….லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..

keerthysuresh1

தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ்,தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் …

Read more