முழங்காலுக்கு மேல் உடை அணிந்து ரம்பா போல் போஸ் கொடுத்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.! வைரலாகும் புகைப்படம்.

0

விஜய் டிவியில் நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி என்ற புதிய சீரியல்ளை ஒளிபரப்பி வருகிறார்கள்.தற்போது தான் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா ஜெனிபர். இவர் 2006ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த அர்ஜுனன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எஸ்.எ சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த முத்தம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் திரைப்பட நடன சின்னாவின் மகளாவார். இந்நிலையில் இவர் 2007ஆம் ஆண்டு துணை ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். பிறகு தற்போது தான் சின்னத்திரையில் நடிக்க தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.அந்த வகையில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலும்,கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெனிஃபர் ஹீரோயினி அளவுக்கு அழகாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஹீரோயினாக நடிக்க என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.

jenifer 3
jenifer 3
jenifer
jenifer
jenifer 1
jenifer 1
jenifer 2
jenifer 2