புகைப்படத்தை பார்த்து முத்தம் கொடுக்கலாமா என கேட்ட ரசிகர்.! தரமான பதிலடி கொடுத்த ஸ்ரீதேவி மகள்.!

janvi-kapoor

தற்பொழுது சினிமாவில் பல வாரிசு நடிகர், நடிகைகள் அறிமுகமாகியுள்ளார்.இவர்களின் பிரச்சினையை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனாலேயே தற்போது சினிமாவில் பல …

Read more

அழகில் அரேபியன் குதிரை போல் அப்பட்டமாக வளைவு நெளிவுகளை காட்டிய யாஷிகா ஆனந்த்.! புகைப்படம் உள்ளே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2 மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். …

Read more

இரட்டை அர்த்தமுள்ள பாடல் வரிகளால் குஷ்பு, மீனாவை அபிஷேகம் செய்த பாடல் ஆசிரியர்கள்.! அதிலும் இவர் கொஞ்சம் மோசம் தான்..

nadhiya11

ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் அதில் இந்த நடிகர், நடிகைகள் நடித்தால் அந்தப் படம்  ஹிட்டடிக்கும் இது அனைத்தும் ரொம்ப …

Read more

மிக குட்டையான உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் ஜெனிலியா!! வைரலாகும் புகைப்படம்..

jeniliya-1

ஒரு சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பு திறமையினாலும்,அழகினாலும் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள். இவ்வாறு இவர்கள் பிரபலமடைந்தாளும் வெளிநாட்டு பணக்கார நபர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டுளாகி  விடுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ஜெனிலியா.

இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.பிறகு  தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது முத்திரையை பதித்தார். இதனைத்தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம் உட்பட இன்னும் சில படங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு உட்பட இன்னும் பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வந்த இவருக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் மார்க்கெட்டின் குறைந்ததால்  பிரபல ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.ஆனால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியீட்டை மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்யும்பொழுது கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டார்.  உடைந்த கையுடன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடலுக்கு தன் கணவர் உட்பட இன்னும் பல பிரபலங்களுடன் இணைந்து நடனம் ஆடி இருந்த வீடியோவை  வெளியிட்டு இருந்தார்.

jeniliya 11
jeniliya 11

இந்நிலையில் தற்பொழுது ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களில் நடிக்கும் பொழுது கூட இல்லாத அளவிற்கு தனது கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

jeniliya 2
jeniliya 2
jeniliya 3
jeniliya 3

பிதாமகன் படம் வெளியாகி 18 வருடத்திற்கு பிறகு வீடியோவை பகிர்ந்து கொண்ட லைலா.! லைக்ஸ் அல்லும் வீடியோ..

laila3

தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் அவர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை லைலா. இவர் சூர்யா விக்ரம் இணைந்து நடித்திருந்த பிதாமகன் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். இதில் லைலா மிகவும் குறும்புக்கார பெண்ணாகவும்,  அதிக கோபம் உடையவராகவும் நடித்திருந்தார். இந்நிலையில்  இப்படம் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

இதனைப் பார்த்த லைலா தனது பழைய நினைவுகள் மலரும் வகையில் தற்போது தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். படத்தின் சூர்யா பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு ரயிலின் ஏலம் விடுவார் இந்த காமெடியை லைலா வெளியிட்டு அதில் இப்படப்பிடிப்பு தேனி அருகே உள்ள இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டு இருக்கும்போது எடுக்கப்பட்டது என்றும்,

இப்படம் கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கப்பட்டது நான் கலந்துகொண்ட அந்த பத்து நாட்களும் என்னால் மறக்க முடியாது. அந்தவகையில் இந்த ஷூட்டிங் நடக்கும் பொழுது அதிகம் காமெடியாக இருந்தது என்றும், தேனி பகுதி எனக்கு மிகவும் பிடித்த இடம் என்றும் கூறியுள்ளார்.

அந்த ட்ரைனில் நடந்த காமெடி வீடியோவை தற்போது இணையதளத்தில் லைலா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

வசியம் செய்யும் மாடர்ன் அழகில் இளம் நடிகைகளையே சவாலுக்கு இழுக்கும் நடிகை நதியா!! வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படங்கள்..

80-90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. பொதுவாக நடிகைகள் என்றாலே தனது இளமைப்பருவம் குறையும் …

Read more

விஜயை அடுத்து மரண மாஸ் ஹீரோவுடன் ஜோடி சேரும் மாளவிகா மோகனன்.!

malavika-mohanan

ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். மேலும் …

Read more

டிடி என்கின்ற திவ்யதர்ஷினி முதன் முதலில் நடித்த சீரியல் எது தெரியுமா.? என்னது இந்த சீரியல்லா..

divya dharshini

விஜய் டிவி தொலைக்காட்சி சமீபகாலமாக பல நட்சத்திரங்களை சினிமா உலகிற்கு வழங்கி உள்ளது அதை நாம் கண்கூடாக தற்போது சினிமாவில் …

Read more

அஜித்தின் மச்சினிச்சியா இப்படி ஒரு போஸ் கொடுத்தது.!!அடிக்கிற வெயிலுக்கு ஜிவ்வுன்னு ஏறுதே..

தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பல நட்சத்திரங்கள் தங்களது வாரிசுகள் அல்லது சகோதர சகோதரிகள் என்று அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலம் அடைய …

Read more

மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை சூடேற்றிய நடிகை லாஸ்லியா!! வைரலாகும் புகைப்படம்.

losliya22

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் முகம் தெரியாத பலரும் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்கள். …

Read more

காட்டில் சாய்பல்லவியை மோசமாக தொடும் சில பேர்.. வைரலாகுது விரட்டா பருவம் டீசர்..

saipallavi33

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த திரைப்படத்தில் இவர் மலர் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.இவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யா உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான சாரங்கதரியா என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகை சாய் பல்லவி ராணா டகுபதியுடன் இணைந்து விராட பருவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தின் கதையானது காதலி, காதலனை தேடி காட்டுக்குள் தனியாக செல்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது அப்போது அங்கு உள்ள நபர்கள் சாய் பல்லவி இடம் தவறாக நடந்து கொள்வது போல டீசர் வெளியாகியுள்ளது. காதலனைத் தேடி செல்லும் இடத்தில் காதலி படும் கஷ்டத்தை பற்றி இந்த திரைப்படம் சொல்ல உள்ளது.

இந்த நிலையில் சாய் பல்லவியிடம் காட்டில் சிலர் தவறாக நடந்து கொள்ளும் காட்சி டிசரில் வெளியாகியுள்ளதால் ரசிகர்களிடையே இந்த படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியாமணியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த டீசர் வீடியோ.

ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் நீங்களுமா இப்படி குட்டையான உடையில்.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவருமே குடும்ப குத்து விளக்காக அறிமுகமாகி பிறகு கவர்ச்சி  தாராளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த …

Read more