டிடி என்கின்ற திவ்யதர்ஷினி முதன் முதலில் நடித்த சீரியல் எது தெரியுமா.? என்னது இந்த சீரியல்லா..

விஜய் டிவி தொலைக்காட்சி சமீபகாலமாக பல நட்சத்திரங்களை சினிமா உலகிற்கு வழங்கி உள்ளது அதை நாம் கண்கூடாக தற்போது சினிமாவில் பார்த்து வருகிறோம்.

ஆனால் ஒரு சிலரை மட்டும் விஜய் டிவி தொலைக்காட்சி தனது செல்ல மகளாக வைத்து அனுசரித்து வருவதோடு, சம்பளத்தையும் அள்ளி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த பத்து வருடங்களாக விஜய் டிவி தொலைக்காட்சி தனது சிறந்த தொகுப்பை கொடுத்து ரசிகர் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து வலம் வருகிறார் டிடி .

இவரை மட்டும் விஜய் டிவி இன்று வரையிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளது அதற்கு காரணம் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மற்றும் அவரது திறமையை காரணம் என கூறப்படுகிறது.

இருப்பினும் அவ்வப்பொழுது வெள்ளித்திரையில் தலைகாட்டி வருகிறார். இதுவரை தொகுப்பாளினியாக அதே சமயம் நடிகையாகவும் சினிமாவில் வலம்வந்தார் என்பது நமக்கு தெரியும்.

ஆனால் சீரியல்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடி என்கின்ற திவ்யதர்ஷினி பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார் அந்த வகையில் இவர் சன் டிவியில் முதன்முதலில் “கோலங்கள்” என்ற சீரியலில் நடித்துள்ளார்.

அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன என்று நீங்களே பாருங்கள்.divya dharshini

divya dharshini
divya dharshini

Leave a Comment