அஜித்தின் மச்சினிச்சியா இப்படி ஒரு போஸ் கொடுத்தது.!!அடிக்கிற வெயிலுக்கு ஜிவ்வுன்னு ஏறுதே..

0

தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பல நட்சத்திரங்கள் தங்களது வாரிசுகள் அல்லது சகோதர சகோதரிகள் என்று அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலம் அடைய செய்வார்கள். அந்த வகையில் ஒருவர்தான் ஷாமிலி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஷாலினியின் தங்கையும் தல அஜித்தின் மச்சினிச்சியும் ஆவார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மலையாளம், தமிழ்,கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனது சின்ன வயதிலேயே ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழில் 1990 ஆம் ஆண்டு அஞ்சலி படத்தில் மனநல குன்றிய குழந்தையாக நடித்து திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இப்படத்தில் இவருக்கு நேஷனல் பிலிம் விருது கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து துர்கா,தைப்பூசம்,சிவசங்கரி,சின்ன கண்ணம்மா உட்பட இன்னும் பல படங்களில் நடித்து இருந்தார். இவ்வாறு குழந்தை பருவத்திலேயே பிரபலமடைந்த இவர் பிறகு தனது படிப்பை பார்க்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து சினிமாவில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தவகையில் வெளியான படம்தான்  வீர சிவாஜி  இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த எந்தப் படமும் இவருக்கு கை கொடுக்காத காரணத்தினால் சினிமாவை விட்டே தற்பொழுது விலகிவிட்டார்.

அந்தவகையில் இவர் கடைசியாக 2000 ஆண்டில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக நடிப்பு வரவில்லை என்பதால் படவாய்ப்புகளும் கிடைக்காமல் தள்ளாடி வந்தார்.

இந்நிலையில் எப்படியாவது சினிமாவில் மீண்டும் கொடி கட்டி பறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புடவையில் தனது பின்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

babay-shamili
babay-shamili