மிக குட்டையான உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் ஜெனிலியா!! வைரலாகும் புகைப்படம்..

0

ஒரு சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பு திறமையினாலும்,அழகினாலும் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள். இவ்வாறு இவர்கள் பிரபலமடைந்தாளும் வெளிநாட்டு பணக்கார நபர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டுளாகி  விடுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ஜெனிலியா.

இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.பிறகு  தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது முத்திரையை பதித்தார். இதனைத்தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம் உட்பட இன்னும் சில படங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு உட்பட இன்னும் பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வந்த இவருக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் மார்க்கெட்டின் குறைந்ததால்  பிரபல ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.ஆனால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியீட்டை மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்யும்பொழுது கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டார்.  உடைந்த கையுடன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடலுக்கு தன் கணவர் உட்பட இன்னும் பல பிரபலங்களுடன் இணைந்து நடனம் ஆடி இருந்த வீடியோவை  வெளியிட்டு இருந்தார்.

jeniliya 11
jeniliya 11

இந்நிலையில் தற்பொழுது ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களில் நடிக்கும் பொழுது கூட இல்லாத அளவிற்கு தனது கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

jeniliya 2
jeniliya 2
jeniliya 3
jeniliya 3