ஸ்ரீ திவ்யா அவர்களுக்கா இப்படி ஒரு நிலைமை.! உச்சிக் கொட்டும் ரசிகர்கள்.

sri-divya

தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் திரையுலகில் எளிதில் பிரபலமடைந்தார். ஆனால் …

Read more

என்னாம்மா ட்ரெஸ் இதலாம் இதுக்கு நீங்க ட்ரெஸ் போடமலையே போஸ் கொடுத்திருக்கலாம்.! புகைப்படத்தை பார்த்து மிரளும் இளசுகள்..

malavika-mohanan-3

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். பொதுவாகவே முதல் படம் என்றால் நடிகைகள் …

Read more

குட்டையான கால் சட்டையில் கடற்கரையில் வளம் வரும் பிக்பாஸ் ரைசா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2011ஆம் ஆண்டிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 1 மூலம் …

Read more

அதிரடி பேரு அவ பெற சொன்ன அதிரும் ஊரு… இணையதளத்தில் பட்டையை கிளப்பும் ரம்யா பாண்டியன் வீடியோ.!

ramya

தற்போது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.  அந்த வகையில் தனது இடுப்பு தெரியும்படி எடுத்த ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் டம்மி பட்டாசு, ஆண் தேவதை உட்பட இன்னும் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்திருந்த எந்த படமும் இவருக்கு கை கொடுக்காத காரணத்தினால் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

ramya pandiyam
ramya pandiyam

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார். தற்பொழுது இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஹீரோயினாக நடித்த பல படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் இவரும் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இது ஒருபுறம் இருந்தாலும் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த வகையில் தற்பொழுதும் இவரின் சிரிப்பை வைத்து ரசிகர்கள் இவருக்காக ஒரு பாடல் படியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அட நம்ப குடும்ப குத்து விளக்காக நடித்த தேவையான இப்படி ஐட்டம் டான்ஸ் ஆடியது. எந்த திரைபடத்தில் தெரியுமா

devaiyani

90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். குடும்பப்பாங்கான பல படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால்  ஒரு படத்தின் பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக ஆகிவருகிறது.இதனைப் பார்த்த பல ரசிகர்களும் இதுவரையும் நாம் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சத்யராஜுடன் இணைந்து கல்லூரி வாசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபு மற்றும் சத்யராஜ் இரண்டு முன்னணி  நடிகர்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் தேவையாணி படும் கவர்ச்சியாக நடனமாடி இருப்பார்.

அந்தவகையில் அந்தப் பாடலுக்கு சத்யராஜுடன் இணைந்து தான் ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார். இவர் குடும்பப் பாங்காக சினிமாவிற்கு அறிமுகமானாலும் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடி இருப்பார்.

இவர் கடைசியாக காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வர முடியாத காரணத்தினால் தற்போது சின்னத்திரையில் சீரியலில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கல்லூரி வாசல் திரைப்படத்தில் சத்யராஜுடன் தேவயானி ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

கணவனுக்கு மட்டுமே காமிக்க வேண்டியதை இப்படி படம் போட்டு காட்டலாமா.! ஜூலி வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

julee

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயரைப் பெற்றவர் ஜூலி. இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 1-யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பெரும் அவ்வபெயர் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் என்ன செய்தார் என்று உங்களுக்கே தெரியும். மிகவும் மோசமாக நடந்து கொண்டதால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார்.

பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தற்பொழுது தான் ஓரளவிற்கு சரியாகி உள்ளது. ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் ஜூலியை திட்டி தான் வருகிறார்கள்.

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜூலி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்து அளவிற்கு கவர்ச்சியில் தனது முழு ஆர்வத்தையும் காட்டி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவரும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது ஜூலி தனது முன்னழகு தெரியும்படி இதுவரையும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனவே ரசிகர்கள் ஜூலியை பங்கமாக திட்டி வருகிறார்கள். நீங்களே பாருங்க அந்த வீடியோவை.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

உச்சி வெயில் மண்டையை பொளக்குது இதுல சட்டை வேற பட்டன் வேற.! ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.! வைரலாகும் வீடியோ..

தற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது.அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா இவர் தனது அப்பாவான முன்னணி நடிகர் அர்ஜுன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யாவும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.

இவர் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவந்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சொல்லிவிடவா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவரின் அப்பாவான அர்ஜுன் இயக்கி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் தற்போது இவருக்கு எந்த திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தள்ளாடி வருகிறார். இதன் காரணமாகவே இவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு மிகவும் வெறித்தனமான ஆட்டம் போட்டுள்ளார்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

புகைப்படத்தை வெளியிட்டு பொண்ணு ரெடி மாப்பிளை எங்கே என ஏக்கத்தில் கேக்கும் ஷெரின்.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் …

Read more

இப்போ நான் சூர்யா பட நடிகை ஆனா.! 25 வருஷத்துக்கு முன்னாடி சூர்யா படத்தில் ஓரமாக நடித்த நடிகை யார் தெரியுமா.?

சினிமா உலகில் எங்கேயோ ஒரு மூலையில் நடித்து வந்த நடிகை, நடிகர்கள் தனது விடா முயற்சியின் மூலம் ரசிகர்களின் நம்பிக்கை …

Read more

ஷாலினி, ஷாமினியின் அப்பாவா இவர்.! இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் …

Read more

ஆண் நபருடன் MIND BLOWING நடனம் ஆடிய கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் வீடியோ

keerthi-suresh

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தங்களது அழகினாலும், நடிப்பு திறமையினாலும் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து சினிமாவில் கிடுகிடுவென வரைந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா மற்றும் குயின் போன்ற படங்கள் OTT தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில்  சினிமாவில் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இவர் திடீரென்று தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியதால் சுத்தமாக பட வாய்ப்புகளே கிடைக்காமல் தள்ளாடி வந்தார்.

அவ்வப்போது கிடைத்த சில படங்களை வாய்ப்பை தவறவிடாமல் எந்த படமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கமிட்டாகி வந்தார்.  அந்த வகையில் தெலுங்கில் ஒரு படமும் தமிழில் அண்ணாத்த, சாணி காகிதம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் மற்ற நடிகைகளைப் போலவே கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் இன்று இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

நான் நல்லவளாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் போளியானவள் இல்லை புகைப்படத்தை வெளியிட்து அதிரடி காட்டும் ஷாலு ஷம்மு.!

shalu-shammu

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் துணை காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு.  …

Read more