போட்ட பந்தயத்தில் தோல்வியடைந்த கீர்த்தி சுரேஷ்.! அதற்கு தண்டனை இதுதான்.! படக்குழு அதிரடி

keerthi-suresh-12

தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமைனாளும், அழகினாலும் கிடுகிடுவென வளர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே விஜய், விக்ரம், ரஜினி, சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்பொழுது இவர் சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இவர் நடித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியையும் அந்தஸ்தையும் தந்த திரைப்படம் என்றால் அது மகாநடி திரைப்படம் தான்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு அதில் கீர்த்தி சுரேஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் பெற்றார்.  பொதுவாக கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் ஜாலியாக பழகும் குணமுடையவர்.

keerthi suresh 111
keerthi suresh 111

அந்த வகையில் சமீபத்தில் இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவ்வபொழுது சூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ் பத்து முறை சீட் அப் எடுக்கிறார். தோற்றதற்கான தண்டனை என்ற கேப்ஸ்சணுடன் அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அது வேறொன்றுமில்லை படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து டயட்டில் இருந்து வருகிறார். எனவே அதனை உடைக்கும் வகையில் நடிகர்  நிதின் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி இருவரிடமும் பந்தயம் கட்டி அதில் கீர்த்திசுரேஷ் தோற்று விட்டாராம்.  எனவே பத்து முறை சிட் அப்ஸ்கள் செய்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே குவா குவாவோ.? விக்னேஷ் சிவன் நயன்தாரா புகைப்படத்தை பார்த்து வில்லங்கமாக பதிவிடும் ரசிகர்கள்.!

பொதுவாக பெண்கள் என்றாளே அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க உள்ளாகும்  அதுவே சினிமா என்றால் சொல்லவே தேவையில்லை பல …

Read more

ஸ்டைலாக கெத்தாக வாக்களித்த நடிகர், நடிகைகள்.!! யார் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.

நேற்று சட்டசபை தேர்தலை முன்னிட்டு திறைப்பிரபலங்கள் விடியற்காலையிலேயே தங்களது ஓட்டினை வாக்குச்சாவடியில் பதிவிட்டு சென்றனர். மேலும் கூட்ட நெரிசல் காரணமாகவும் …

Read more

உதவி கேட்ட மாணவிக்கு லட்சத்தை தூக்கி கொடுத்த காஜல் அகர்வால்.! எவ்வளவு லட்சம் தெரியுமா.?

சினிமாவிலுள்ள பலர் படிப்புக்காக கஷ்டப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார்கள். இப்படி உதவி செய்வதில் நடிகைகளை விட நடிகர்கள் தான் …

Read more

ரெட்டை ஜடை, கிழிந்த ட்ரவுசர், டீ-ஷர்ட் போட்டு கொண்டு அட்ராசிட்டி பண்ணும் ஷாலு ஷம்மு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. …

Read more

ஜனநாயக கடமையை முடித்த திரைப்பிரபலங்கள்.!! யார் யார் ஓட்டு போட்டு உள்ளார்கள் தெரியுமா.!

vote33

இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரை பிரபலங்கள் கோடை வெயில் காரணமாகவும், கூட்டநெரிசல் காரணமாகவும் காலையிலேயே தங்களது ஓட்டினை …

Read more

மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் லாஸ்லியா.!! வீடியோவைப் பார்த்து உருகும் ரசிகர்கள்.!

lossliya-2

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.  அந்த வகையில் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இந்த நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியினை ஐந்தாவது சீசன் இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடையாத அல்லது முகம் தெரியாத பலரும் அறிமுகமாகி எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு வெள்ளித்திரையில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கடந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து தமிழில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை லாஸ்லியா.  இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சில திரைப்படங்கள் ரிலீஸ்சாக உள்ளது.

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீட்டை மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது லாஸ்லியா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான மாடர்ன் உடையில் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ராட்சசன் திரைப்படத்தில் நடித்த குட்டி பெண்ணா இப்படி போஸ் கொடுத்தது.!! பட வாய்ப்புக்காக இந்த வயசுலேயா இப்படியா?

raveena 3

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலர் நன்கு வளர்ந்து முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பு திறமை மற்றும் …

Read more

படத்தில் நடிப்பதற்கு முன்பு ராஷ்மிகா மந்தனா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!! இதுவரை பார்த்திராத வீடியோ.

rashmika-manthana

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னட சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார் பிறகு இவரின் நடிப்பு திறமை நாள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. தற்பொழுது பல மொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

பிறகு இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் எனவே இவர் எப்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்து வந்தார்கள் அந்த வகையில் இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு எக்ஸ்பிரஷன் குயின் என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகை ராஷ்மிகா வின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பிரபலங்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் இயக்குனர் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முதல் முறையில் ராஷ்மிகா மந்தனா ஆடிஷனுக்கு சென்ற போது எடுத்த வீடியோ. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

நனைந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி.! புகைப்படத்தை பார்த்து மெர்சலாகும் ரசிகர்கள்.

தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். …

Read more

தளபதி 65 பட நடிகை இப்படி.! வெள்ளை நிற புடவையில் கொள்ளை கொள்ளும் அழகு.!

thalapathy-65

கடந்த வருடம் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். இந்த செயலியின் மூலம் சின்னத்திரை, …

Read more

காற்று கூட புக முடியாத அளவிற்கு கட்டிபிடித்து ஈஸ்டர் கொண்டாடிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.! வயிற்றெரிச்சலில் சிங்கிள்ஸ்.

nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் …

Read more