மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் லாஸ்லியா.!! வீடியோவைப் பார்த்து உருகும் ரசிகர்கள்.!

0

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.  அந்த வகையில் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இந்த நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியினை ஐந்தாவது சீசன் இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடையாத அல்லது முகம் தெரியாத பலரும் அறிமுகமாகி எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு வெள்ளித்திரையில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கடந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து தமிழில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை லாஸ்லியா.  இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சில திரைப்படங்கள் ரிலீஸ்சாக உள்ளது.

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீட்டை மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது லாஸ்லியா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான மாடர்ன் உடையில் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.