நனைந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி.! புகைப்படத்தை பார்த்து மெர்சலாகும் ரசிகர்கள்.

0

தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். தற்பொழுது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

நாள்தோறும் அவர்களின் முகத்தை பார்ப்பதனாளோ என்னவோ ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னதம்பி சீரியல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க இவருக்கு தற்போது சின்னத்திரை,வெள்ளித்திரை இரண்டிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் பொறாமை படுகிறார்கள் என்று கூட சொல்லலாம்.

ஏனென்றால் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தனது முன்னழகு தெரியும்படி சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

bhavani retty
bhavani retty