தளபதி 65 பட நடிகை இப்படி.! வெள்ளை நிற புடவையில் கொள்ளை கொள்ளும் அழகு.!

0

கடந்த வருடம் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். இந்த செயலியின் மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரை என்று ஏராளமானோர் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.

ஏனென்றால் பெண்களின் அழகை பார்த்து  ஆண் ரசிகர்கள் அதிக லைக்குகளை போட்டு அவர்களை பிரபலமடைய செய்துவிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் முன்னால் நடிகைகளைப் போலவே இவர்களும் லட்சக்கணக்கில் ஃபாலோசர்களை  கைவசம் வைத்துள்ளார்கள்.

அந்தவகையில் இயக்குனர் ஒருவர் தனது படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க டிக் டாக் பிரபலம் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.  வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் அபர்ணா தாஸ்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது இவருக்கு தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீடு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் தற்போது மைல்டான மேக்கப் போட்டுக்கொண்டு கேரளா சாரியில் தேவதை போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aparna thas
aparna thas