அட நம்ம லட்சுமி மேனனா இது.! பூசணிக்கா மாதிரி குண்டாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.

lakshmi-menon

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் மிகவும் ட்ரெண்டிங்கானா நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை லட்சுமி மேனன். இவர் …

Read more

அடிக்கிற வெயிலுக்கு இப்படித்தான் புடவை கட்ட வேண்டும். அஞ்சலியை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

anjali-tamil360newz

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் …

Read more

கொழுக்கு மொழுக்குன்னு குட்டி குஷ்பு போல் மாறிய ஜூலி.! செல்ல தொப்பையை காட்டி வெளியிட்ட புகைப்படம்

julee

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் …

Read more

வடிவேல் ஸ்டைலில் கவர்ச்சியாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!! கலாய்க்கும் ரசிகர்கள்.!! வீடியோ இதோ..

Iswarya-Menon-tamil360newz

நேரெதிர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா உட்பட இன்னும் சில படங்களில் சிறிய ரோலில் நடித்து இருப்பார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நான் சிரித்தால் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லுமளவிற்கு எந்த படமும் விஜய் தராத காரணத்தினால் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவ்வாறு இவர் சில படங்களில் நடித்து வந்தாலும் எந்த படமும் இவருக்கு சினிமாவில் இடத்தை பிடிக்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் டைட்டான உடையில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அழகு என இன்னும் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  அதோடு அந்த வீடியோவிற்கு லைக்குகளையும் குவித்து வைக்கிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஆப்பிள் போன்ற கன்னத்தில் கை வைத்து கியூட்டாக போஸ் கொடுத்த பிரிய பவனி சங்கர்.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி …

Read more

39 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உடலைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய சினேகா.! புகைப்படம் இதோ

sneha 3

பொதுவாக நடிகைகள் ஒரு சிலர் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டுவதில்லை.  அந்த வகையில் ஒருவர் தான் நடிகை …

Read more

தனது செல்ல மகளுக்கு ஷகிலா கொடுத்த சர்ப்ரைஸ்.! மகிழ்ச்சியில் மிலா

shakila 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வந்த சிலருக்கு …

Read more

திருமண கோலத்தில் ரட்சிதா ஆளை மயக்கும் புகைப்படம்.!

rachitha

தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை  நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் …

Read more

அட நம்ம யாஷிகா தான இது.! புதிய லுக்கில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வந்த பலரும் தற்பொழுது …

Read more

தாவணி பாவாடையில் ஆட்டம் போட்டு மிரள வைத்த ஷாலு ஷம்மு.! ரசிகர்களை வெறியேத்தும் வீடியோ

shalu-shammu

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சனம் நல்ல வரவேற்பை பெற்ற படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இத்திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் துணை நடிகையாக நடித்து வந்தாலும் அனைவராலும் பார்க்கப்படுகிறார்.அந்த வகையில் ஒரு பேட்டியில் நான் காமெடி நடிகையாக நடித்ததால் தான் எனக்கு தற்பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இருந்தாலும் ஷாலு ஷம்மு தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இதன் மூலம் இவருக்கென்று பல லட்ச பாலோசர்களை கொண்டு உள்ளார்.அந்த வகையில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் நடிகையாகாமல் விட மாட்டார் போல. அந்தவகையில் கவர்ச்சியில் 80 காலகட்டத்தில் கலக்கி வந்த சிலுக்கு சுமிதா மற்றும் ஷகிலா போன்ற நடிகைகளையே ஓரம் கட்டிவிட்டார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது முன்னழகு பின்னழகு என்று அனைத்தும் தெரியும் அளவிற்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு சீக்கிரம் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் வேற மாதிரி ஆகிவிடும் போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.

வீங்கி போன முகம் ரைசா எடுத்த அதிரடி முடிவு.! இத்தன கோடி நஷ்ட ஈடா.!

RAISA 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் முதலில் …

Read more

கொடி இடையை காட்டி சிரித்தது நடித்த பிரியா பவானி சங்கர்.! லைக் அள்ளும் புகைப்படம்

priya-bhavani-shankar

செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கி பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் …

Read more