அட நம்ம யாஷிகா தான இது.! புதிய லுக்கில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வந்த பலரும் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் மாடலிங்காக பணியாற்றி வந்தார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் இவர்  திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில்ஸ் நிகழ்ச்சியில் பல பெண்களுடன் இணைந்து இவரும் ஒரு நடுவராக இருந்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க இவர் பிரபலமடைய தொடங்கியதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு சில ரசிகர்கள் இவரை பங்கமாக திட்டி வந்தாலும் கூட அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத யாஷிகா ஆனந்த் தற்பொழுது நியூ ஹேர் ஸ்டைலில் குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment