கோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய ரீமா கல்லிங்கல்.! தற்பொழுது இவர் என்ன செய்கிறார் தெரியுமா.?

go

தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் தங்களது முதல் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த விட்டு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க …

Read more

படுக்கை அறை காட்சியில் பின்னி பெடலெடுக்கும் கீர்த்தி சுரேஷ்.! அதுவும் இந்த இளம் நடிகருடன்

keerthi-suresh-111

பொதுவாக நடிகராக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் சினிமாவில் இவர்கள் செய்யும் சிறிய தவறினால் இவர்களின் மார்க்கெட் குறைந்து விடுவது வழக்கமாக …

Read more

TRP யில் செம்ம மாஸ் காட்டும் சீரியல்கள் இந்த வாரத்தில் முதல் இடத்தில் எது தெரியுமா.? என்னடா சொல்லுறிங்க இப்பவும் இதுதானா.?

சினிமாவில் எப்படி சண்டை போட்டுக்கொண்டு படங்களை வெளியிடுகிறார்களோ அதுபோல சின்னத்திரையிலும் இதுபோன்ற போட்டிகள் நடக்கின்றன அந்த வகையில் எந்த டிவி …

Read more

ரம்ஜானும் அதுவுமாக ஷாலு ஷம்மு கொடுத்த போஸ்.! பட்டைய கிளப்பும் புகைப்படம்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் காமெடி படமாக வெளிவந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் …

Read more

தனது செல்லப்பிராணி உடன் உடற்பயிற்சியில் இறங்கிய ஆண்ட்ரியா.!

andrea

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவருக்கென்று தனி ஸ்டைல் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவர் நடிப்பில் மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் தமிழ், தெலுங்கு திரையுலகில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா.

இவர் சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனால் இவர் ஏன் அந்தக் காட்சியில் மட்டும் நடித்துள்ளார் என்பது சம்பந்தமே இல்லாமல் அமைந்ததால் பலர் குழப்பத்தில் இருந்து வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தில்  ஆண்ட்ரியா நடித்து இருக்கவே வேண்டாம் என்று கூறி வந்தார்கள். இதனை அறிந்த ஆண்ட்ரியா இனிமேல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று தயாரிப்பாளர்களிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவுது அலை வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது அதிலிருந்து வெளி வந்துள்ள நிலையில் தனது நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பால் போன்ற வெள்ளை நிற உடையில் அஜித்தின் ரீல் மகள்.! வைரலாகும் புகைப்படம்

anika-tamil360newz

அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் பேபி அனிகா. …

Read more

தாவனியும் இல்ல பாவாடை சட்டையும் இல்ல இது என்ன புது மாடல் டிரஸ்ஸால இருக்கு!! எங்கே இருந்துதான் கண்டுபிடிக்கிறாங்கன்னு தெரியலையா.!! வைரலாகும் புகைப்படம்.

pavithra

தற்பொழுது உள்ள நடிகைகள் சினிமாவில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை …

Read more

அஜித், விஜய் பற்றி தனக்கு தெரிந்ததை ஓபன்னாக சொன்ன தமன்னா.! காட்டு தீயாய் செய்தி.

தென்னிந்திய திரையுலகில் பல்வேறுவிதமான டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா. தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற …

Read more

இந்த 5 நடிகைகளுக்கு தான் பிட்டு படம் வெளியானதாம்.? லிஸ்டில் இந்த நடிகையும் இருக்கிறாரா.!

tamil-actress

தமிழ் சினிமா நடிகைகள் ஏ படத்தில் நடித்திருக்கிறார்கள் என்ற கிசுகிசுக்கள் இருக்கிறது அது உண்மையா அல்லது பொய்யா அப்படியிருந்தால் எந்தெந்த …

Read more

இந்த கதாபாத்திரத்தில் நான் தான் முதல் முதலாக நடிக்கிறேன்.! உற்சாகத்தில் தளபதி 65 பட நடிகை.!

pooja-hegde3

பொதுவாகவே தமிழில் ஒரு நடிகை பிரபலமான நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்றால் அந்த நடிகைக்கு பல திறமைகள் இருந்தால் தான் …

Read more

சினிமா துறையை கட்டியாளும் அனைத்து விஷயமும் பிரியா பவானி சங்கர் இடமிருக்கிறது.! இது தான் அதற்கான காரணம்.

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னாட்களில் மீடியாக்களின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை …

Read more

ஜிம் உடையில் கும்முனு ஒரு செல்பி.! இணையத்தில் வைரலாகும் த்ரிஷாவின் புகைப்படம்..!

trisha2

வெள்ளித்திரையில் எப்படி பார்த்தாலும் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகருடன் இணைந்து நடித்தால் உடனே அவர்களுக்கு காதல் மலர்ந்து …

Read more