தாவனியும் இல்ல பாவாடை சட்டையும் இல்ல இது என்ன புது மாடல் டிரஸ்ஸால இருக்கு!! எங்கே இருந்துதான் கண்டுபிடிக்கிறாங்கன்னு தெரியலையா.!! வைரலாகும் புகைப்படம்.

தற்பொழுது உள்ள நடிகைகள் சினிமாவில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்து விடுகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் ஆகிவிட்டால் தயாரிப்பாளர்கள் கூப்பிட்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பலரும் இவ்வாறு தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமடைந்து உள்ளார்கள். இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை பவித்ரா.

இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு இவருக்கு பிரபலத்தை தரவில்லை.  அதன் பிறகுதான் இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இதன் மூலம் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது இவர் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தமிழில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

bhavithra
bhavithra

இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தனது முன்னழகை தெரியும்படி மாடர்ன் உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

bhavaithra
bhavaithra

Leave a Comment