கடலில் தனது நாயுடன் படுத்து உருளும் நடிகை கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

keerthi-suresh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே தனது …

Read more

பேபி ஷாலினி பேபி ஷாமிலி எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா.! சகோதரினா இப்படி இருக்கணும்

shamili

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளும்,  சகோதரிகளுமான ஷாலினி மற்றும் ஷாமிலி இருவர்களின் க்யூட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இவர்கள் …

Read more

மெல்லிய புடவையில் தனது செல்ல இடுப்பை காட்டிய பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்

priya-bhavani-shankar

செய்தி வாசிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடித்து இதன் மூலம் …

Read more

ஹனிமூன்னில் வேற மாதிரி இருந்த புகைப்படங்களை காஜலுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்த கணவர்.? பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

kajal-agarwal

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள படங்களை …

Read more

பாத் டாப்பில் ஹாயாக படுத்துக் கொண்டு இருட்டில் மிளிரும் அமிர்தா ஐயர்.! லைக் அள்ளும் புகைப்படம்

amirtha-iyar-1

தனது அழகினாலும் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் தளபதி …

Read more

பீச்சில் ஹாயாக வலம் வரும் யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் வீடியோ

yashika-ananth

திரைவுலகில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தற்போது இன்ஸ்டாகிராம் மேலும் பல கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் துருவங்கள் பதினாறு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இருந்தார்.ஆனால் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.அதன்பிறகு காமெடி நிறைந்த திரைப்படமாக வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு பிரபலமடைந்தார்.

இவர் இவ்வாறு பிரபலமடைந்து இருந்தாலும் சொல்லுமளவிற்கு இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியிலிருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதோடு இவருக்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. நிகழ்ச்சிக்கு பிறகு யோகி பாபு நடிப்பில் வெளிவந்த zombie திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து மகத்துடன் இணைந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில்ஸ் நிகழ்ச்சியில் பல நடுவர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பீச்சில் உலா வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிகினி உடையில் நம்ப அழகு ராணி ரஞ்சிதாவை நீங்கள் பார்த்தது உண்டா.? இதோ இளசுகளை அழகில் மயக்கும் புகைப்படம்.

ranjitha

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை ரஞ்சிதா. இப்படி வலம் வந்திருந்தாலும் அவரால் …

Read more

ஒன்றல்ல இரண்டல்ல 14 நபர்களுக்கு இறையாக இருந்த பிரபல நடிகை..! அடேங்கப்பா லிஸ்ட் எங்கயோ போகுதே..!

revathi-sambath

actress revathi sambath latest news: பொதுவாக மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி மவுசு உண்டு என்பது நம் …

Read more

ஏழு வருடமாக தனித் தனியாக வாழ்ந்து மீண்டும் ஒன்று சேர்ந்த நட்சத்திர ஜோடி.!

சின்னத்திரையில் அப்படி முகம் தெரியாத புதிதாக அறிமுகமான நடிகர் நடிகைகள் ஜோடிகளாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு …

Read more

அச்சச்சோ அந்த குழந்தையா நான் இருக்க கூடாதா! ரம்யா பாண்டியன் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

ramya-pandiyan-78

ஆண் தேவதை,ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.  இவர் சில …

Read more

மல்லாக்க படுத்துகிட்டு புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.!அடுத்து யாரு சிக்க போறாங்களோ.!

vanitha

சமீப காலங்களாக சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு …

Read more

எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன் என transformation வீடியோவை வெளியிட்ட நான் சிரித்தால் பட நடிகை.!

aishwariya menon

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் மாடலாக தான் தனது கேரியரை தொடங்கினார் இதன் மூலம் இவருக்கு தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட இன்னும் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் இவருக்கு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த வீரா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த விரட்டாமல் வேரட்டுறியே பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு கன்னடம்,மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் திரை படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இத்திரைப்படம் தான் இவருக்கு மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இந்நிலையில் தற்பொழுது லாக் கவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதோடு உடற்பயிற்சியிலும் அதிகாரமுடைய இவர் தற்பொழுது transformation செய்வது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.