எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன் என transformation வீடியோவை வெளியிட்ட நான் சிரித்தால் பட நடிகை.!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் மாடலாக தான் தனது கேரியரை தொடங்கினார் இதன் மூலம் இவருக்கு தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட இன்னும் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் இவருக்கு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த வீரா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த விரட்டாமல் வேரட்டுறியே பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு கன்னடம்,மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் திரை படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இத்திரைப்படம் தான் இவருக்கு மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இந்நிலையில் தற்பொழுது லாக் கவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதோடு உடற்பயிற்சியிலும் அதிகாரமுடைய இவர் தற்பொழுது transformation செய்வது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.