அஜித் பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்.! அதுவும் இந்த கதாபாத்திரத்திலா.?

keerthi suresh2

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வரும் அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட …

Read more

நீர் சொட்ட சொட்ட பிகினி உடையில் தனது மொத்த அழகையும் எடுப்பாக காட்டும் சம்யுக்தா மேனன்.! புகைப்படத்தை பார்த்து குதூகலம் அடையும் இளசுகள்.

samyutha-menon-

பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு தென்னிந்திய திரை உலகில் பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் தனது …

Read more

அதே அழகுடன் இளமை மாறாமல் செம்ம கும்முனு இருக்கும் இதயத்திருடன் பட நடிகை காம்னா. இப்ப நீச்சலுடையில் கொடுத்த போஸ் தான் வேற லெவல்.! வைரல் புகைப்படம் இதோ.

kamana

சினிமா உலகை பொறுத்தவரை தோல்வி படங்களை கொடுத்தால் தான் நடிகைகள் காணாமல் போய் விடுவார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் …

Read more

இன்றும் இளமையாக இருக்க காரணம் இதுதான்!! வீடியோ வெளியிட்ட எவர்க்ரீன் பியுட்டி நதியா..வைரலாகும் வீடியோ…

nadhiyaaa

90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர்தான் நடிகை நதியா. இவர் பிரபு, ரஜினி, மோகன், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

நடிகை நதியா முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அந்தவகையில் 1980ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் அதன்பிறகு தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் 1988ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இறுதியாக  1994 ஆம் ஆண்டு பிரபுவின் நூறாவது படமான ரகுராம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனதால் தொடர்ந்து திரைப் படங்களில் நடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்பொழுது இவர் தெலுங்கு மலையாளம் தமிழ் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் சில காலங்களாக 54 வயதானாலும் கூட எப்படி உங்கள் அழகும் இளமையும் குறையவே இல்லை என கேட்டு வந்தார்கள் அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்பொழுது தொடர்ந்து உடற்பயிற்சி யோகா மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவற்றை தான் தனது அழகிற்கு காரணம் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ

அட இந்த வயதிலும் மாடர்ன் உடையில் செம்ம கும்முனு அழகு குறையாமல் இருக்கும் விருமாண்டி பட நடிகை!! செம்ம நாட்டுகட்ட….

abirami55

தமிழ் சினிமாவில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அபிராமி. பின்னர் அதனைத் தொடர்ந்து மிடில் …

Read more

பிறந்தநாள் அதுவுமா.. கவர்ச்சி நடிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட யோகி பாபு.? காரணம் இந்த படம் தான்- தீயாய் பரவும் செய்தி.

yogi-babu

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் குறுகிய காலத்திலேயே ஓவர்டேக் செய்து விட்டு தனக்கான …

Read more

காருக்குள் கன்றவியாக போஸ் கொடுத்த ரித்திகா சிங்.! போட்டோ எடுத்தவன் ரொம்ப கொடுத்து வைத்தவன்.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

rithika-singh

சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு புது முக நடிகைக்கு முதல் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஏங்குவது வழக்கம் ஆனால் …

Read more

பிரமாண்ட பட்ஜெட் படத்தில் இருந்து விலகிய நடிகர் சிம்பு.? காரணம் இந்த நடிகர், நடிகை தானாம்.? தீயாய் பரவும் செய்தி.

simbu

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி வெகுவிரைவிலேயே ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் சிம்பு. குறைந்த வயதிலேயே சினிமா …

Read more

பீஸ்ட் படத்தின் நாயகி “பூஜா ஹெக்டே”எப்படியெல்லாம் ஒர்க்கவுட் செய்கிறார் பாருங்கள்.! அசந்து போக வைக்கும் சூப்பர் வீடியோ.

pooja-hegde

தமிழ் சினிமா சிறப்பான படைப்புகளை கொடுத்து வரும் மிஷ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முகமூடி. ஜீவா …

Read more

தெனாலி படத்தில் “ஜெயராம்” கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ.! யார் தெரியுமா.? பல வருடங்கள் கழித்து வெளியாகும் சூப்பர் செய்தி.

kamal and jeyaram

90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் பல்வேறு விதமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கான திறமையை வெளிக் …

Read more

சேலை அணிந்து பின்னும் தனது இடுப்பு அழகை தூக்கி காட்டிய ரட்சிதா.! புகைப்படத்தை வேற ஆங்கிளில் ஊத்து பார்க்கும் ரசிகர்கள்.

rachitha

வெள்ளித்திரையில் பிரபலமடைந்த நடிகைகளுக்கு எப்படி அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது அது போல அவர்களுக்கு ஈடு இணையாக சின்னத்திரை நடிகைகளும் …

Read more

அடிமட்ட லெவலுக்கு இறங்கி கவர்ச்சி போஸ் கொடுத்த அமலாபால்.! புகைப்படத்தை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர்கள்.

amala pual

திரையுலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் மேலும்  கவனமாக ஒவ்வொரு வார்த்தையும் …

Read more