நீர் சொட்ட சொட்ட பிகினி உடையில் தனது மொத்த அழகையும் எடுப்பாக காட்டும் சம்யுக்தா மேனன்.! புகைப்படத்தை பார்த்து குதூகலம் அடையும் இளசுகள்.

0

பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு தென்னிந்திய திரை உலகில் பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் தனது அழகையும், திறமையையும் வெளிக்காட்டி ஓடிக்கொண்டு இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன்.

மலையாள சினிமாவில் என்ட்ரி ஆகி தற்போது அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பை கைப்பற்றிய சிறப்பாக வலம் வருகிறார் தமிழில் கிருஷ்ணா நடித்த களரி படத்திலும், ஆனந்த் நாக் நடித்த ஜூலை காற்றில் படத்திலும் தனது அழகான நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தார் சம்யுக்த மேனன். கடைசியாக தமிழில் 2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் கல்கி.

மக்களுக்கு நல்ல கருத்தையும் எடுத்து உரைத்தது இந்த படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் சம்யுக்தா மேனன் நடிப்பும் வேற லெவல் இருந்தது இப்படி பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக்கொண்டிருக்கும் இவர் சினிமா நேரம் போக மீதி நேரங்களில் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அவ்வப்போது புடவை, சுடிதார் மற்றும் மாடர்ன் உடையில் புகைப்படங்களை அள்ளி வீசி வருவார். அந்த புகைப்படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் லைக்குகளை அள்ளி விசுவார்கள். இப்படியிருக்க முதல்முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் நீர் சொட்டச் சொட்ட நனைந்தபடி இவர் கொடுத்த போஸ் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ முதல்முறையாக டூ பீஸ் உடையில் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை சம்யுக்தா மேனன்.

samyutha menon
samyutha menon