பைரவா பட நடிகை சாப்பிட்ட ice-யை புடுங்கி சாப்பிட்ட தொகுப்பாளர்.! அட கருமத்தை இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்க.!

anannya-mani

சின்னத்திரையில் தனது அபார நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் அனன்யா மணி. இவர் தற்பொழுது சென்னையில் தான் …

Read more

“ராணி” கெட்டப்பில் பாகுபலி பட அனுஷ்கா மாதிரியே இருக்கும் விஜே சித்ரா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

vj-chitra

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் பிரபலங்கள் தற்போது எடுத்தவுடனேயே  ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் மாறிவிடுகின்றனர் ஆனால் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இருக்கும் …

Read more

அம்மாடியோ வந்தால் ஸ்ரீதேவி சீரியல் நடிகை அனன்யா மணியா இது.! எப்படி மாறிவிட்டார் பார்த்தீர்களா.!

anunaya

சமீபகாலமாக தொலைக்காட்சிகளுக்கிடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் மிகக் குறுகிய காலகட்டத்தில் தனக்கான இடத்தை …

Read more

எல்லாரும் ரம்பாவாக முடியாது.! அமலா பால் லெக் பீசை பார்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

amala-paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால் இவர் 2010 ஆம் ஆண்டு சிந்துசமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் …

Read more

குடும்ப குத்துவிளக்காக காற்றின் மொழி சீரியலில் நடித்த நடிகையா இப்படி கிளாமர் காட்டுவது.! ஸ்தம்பிக்கும் இனையதளம்

katrin-mozhi

தமிழ் டிவி தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. யார் முதலிடத்தை பிடிப்பது என டி ஆர் பி …

Read more

பாலிஷ் செய்த பளிங்கு கற்கள் போல் பளபளன்னு மின்னும் வாணி போஜன் முதுகு.! கண்ணை உருட்டிப் பார்க்கும் ரசிகர்கள்.

vani-bhojan

சின்னத்திரை நயன்தாரா என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன்.  சின்னத்திரையில் தெய்வமகள்  என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர்.  வாணி போஜன் ஆரம்ப காலகட்டத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார் அதன்பிறகு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

அதன்மூலம் இவருக்கு ஒரு சில சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படிதான் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பும் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது வெள்ளித்திரையில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில்  இரண்டாம் கட்ட கதாநாயகியாக நடித்தார்.

vani bhojan
vani bhojan

தற்பொழுது வாணிபூஜன் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது   வழக்கம் அந்த வகையில் இவர் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

vani bhojan
vani bhojan

இது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த வாணிபூஜன் என்ன உடை உடுத்த வேண்டும் என நான் தான் முடிவு செய்ய வேண்டும் என ஒரேடியாக கேட்பவரின் வாயை மூட வைத்தார். அந்த வகையில் தற்பொழுது பாலிஷ் செய்த பளிங்கு கற்கள் போல் தனது முழு முதுகையும் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம்வைரலாகி வருகிறது.

vani bhojan
vani bhojan

https://www.youtube.com/watch?v=p02XwHlWvzw

ரசிகர்களின் “கனவு கன்னியான” ரச்சிதா உடன் வித்தியசமான புகைப்படம் எடுத்துக்கொண்ட vj சித்ரா.! இதோ நீங்களே பாருங்கள்.

vj chitra

மீடியோ உலகைப் பொறுத்தவரை அதீத திறமை இருந்தால் மட்டுமே ஏதாவது ஒரு வழியில் முன்னேற முடியும் அந்த வகையில் விஜே …

Read more

பாக்கியலட்சுமி சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்த பாக்கியாவா இது.! என்னமா நடனமாடுகிறார்

pakkiya

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் சாதாரணமாக ஒரு குடும்பப்பெண் எவ்வளவு பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது ரசிகர்கள் எந்த நடிகர் நடிகையாவது திட்ட வேண்டுமென்றால் லைவ் சேட்டில் இல்லை என்றால் அவர்களின் இன்ஸ்டாகிராமில் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருபவர் தான் சதீஷ் இவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவர் தனது மனைவிக்கு தெரியாமல் தனது முன்னால் காதலியுடன் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் அசிங்க அசிங்கமாக இவரை திட்டி வருகிறார்கள். இவரும் பணம் கொடுக்கிறார்கள் அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற ஏன் என்னை இப்படி திட்டுறீங்க என்று தினம்தோறும் அவர் கதறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க தற்பொழுது இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக குடும்பப் பெண்ணாக பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா.  இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் செம குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுதான் குடும்ப குத்து விளக்காக என்று கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

கடந்த வருடம் அன்னையர் தினத்தை சீரும், சிறப்பாகவும் கொண்டாடிய vj சித்ரா.! கண்கலங்க வைக்கும் வீடியோ.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி …

Read more

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி உடையில் வலம் வரும் சரண்யா துராடி.! வைரல் புகைப்படம் இதோ.

மீடியோ உலகில் இருக்கும் ஆர்வத்தின் காரணத்தினாலேயே காலேஜ் படிக்கும் இதே மீடியா பக்கம் சென்று தனது திறமையை வளர்த்துக் கொள்ள …

Read more

ஷிவானி நாராயணனை ஓரம் தள்ளிவிட்டு அவரது அம்மாவுடன் வேற மாதிரி புகைப்படம் எடுத்த பாலாஜி.! ரசிகர்கள் ஷாக்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் இதனை பார்த்த ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றன அப்படித்தான் …

Read more

தம்மாதுண்டு கால் சட்டை கூட போடாமல் இறங்கி அடிக்கும் பவானி ரெட்டி.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள.

சமீபகாலமாக சின்னத்திரை நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு ஈடு இணையாக எல்லாவற்றிலும் தனது திறமையை வெளி காட்டுகிறார்கள் அந்த …

Read more