எல்லாரும் ரம்பாவாக முடியாது.! அமலா பால் லெக் பீசை பார்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால் இவர் 2010 ஆம் ஆண்டு சிந்துசமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு மைனா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த மக்கள் பார்வையிலும் தான் ஒரு நடிகை என நிரூபித்தார்.

மேலும் அமலாபால் தமிழில் விகடவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் அமலா பால் ஏ எல் விஜய்  இயக்கத்தில் தலைவா என்ற திரைப்படத்தில் விஜயுடன் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை அமலாபால் காதலித்தார் பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்கள் தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இயக்குனர் ஏ எல் விஜய் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அமலாபால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விட்டார். ஏனென்றால் ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து சினிமா பிரபலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்.இந்த நிலையில் இவர் தற்பொழுது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆக்ஷன் திரில்லர் கலந்த இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அமலாபால் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அப்படித்தான் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் ரம்பா வாக வர முடியாது என அமலாபால் அவர்களை கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஏனென்றால் அந்த புகைப்படத்தில் அமலாபால் தனது தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

amala paul
amala paul