குடும்ப குத்துவிளக்காக காற்றின் மொழி சீரியலில் நடித்த நடிகையா இப்படி கிளாமர் காட்டுவது.! ஸ்தம்பிக்கும் இனையதளம்

தமிழ் டிவி தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. யார் முதலிடத்தை பிடிப்பது என டி ஆர் பி யில் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று டி ஆர்பி யில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியை ஓவர்டேக் செய்வதற்காக பல்வேறு தொடர்களை ரசிகர்கள் மத்தியில் ஒளிபரப்பி பிரபலமடைந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி நிறுவனம். அதிலும் படத்தின் பெயர்களை டைட்டிலாக வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி, சின்னதம்பி, நாம்இருவர்நமக்குஇருவர், ஆயுத எழுத்து, மௌனராகம் என பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் காற்றின்மொழி இந்த சீரியலில் கதாநாயகனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ்வும் கதா நாயகியாக பிரியங்கா என்பவரும் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் அமெரிக்கா ரிட்டன் ஆக வரும் சஞ்சீவ் கிராமத்தில் வாழும் கதாநாயகிக்கும்  ஏற்படும் காதலை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த சீரியலில் கதாநாயகியாக கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியங்கா ஜெயின். இவர் இதற்கு முன்பு ஒரு சில கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாகவும் துணை கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

priyanka
priyanka

சமீபத்தில் இந்த சீரியல் முடிவடையப் போகிறது என சமூக வலைதளத்தில் பலரும் கூறி வந்தார்கள் அதேபோல் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த சீரியல் நிறைவடைந்தது 485 எபிசோடுகளை கடந்த ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த சீரியலில் சஞ்சீவை விட பிரியங்கா தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். காற்றின் மொழி சீரியல் கிராமத்து பெண் போல் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும் இவர் நிஜவாழ்க்கையில் ultra-modern பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரின் படும் மாடலாக இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த அளவு நீங்கள் கவர்ச்சியாக உடை அணிவீர்களா என ஆச்சரியம் அடைந்து வருகிறார்கள்.

priyanka
priyanka
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment