பாக்யாவிடம் பேசுவதை பார்த்த ராதிகா.. இனியாவுக்கு காலேஜ் பீஸ் கட்ட காசு இல்லாமல் நிற்கும் கோபி பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi

Baakiyalakshmi : விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. தொடர்ந்து டிஆர்பிலும் முன்னிலையில் வகிக்கிறது. இந்த சீரியலுக்கு இல்லதரசிகளிடையே நல்ல வரவேற்பு இருக்கின்றன. ஒரு பெண் தனது சுயமரியாதையுடன் எப்படி குடும்பத்தை நடத்துகிறார் என ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் இனியா விஸ்காம் தான் படிப்பேன் என உறுதியாக இருக்கிறார் அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்தனர் ஆனால் இனியாவின் அப்பா கோபி மட்டும் நீ … Read more

சீரியலைப் போலவே வாழ்க்கையிலும் சீரழிந்த ஐந்து சின்னத்திரை ஜோடிகள்.. கர்மா உங்களை சும்மா விடாது

arnav

வெள்ளித்திரை பிரபலங்கள் போலவே சின்னத்திரை பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களின் மூலம் பிரபலமாகும் பிரபலங்கள் ஏராளமானவர்கள் தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி திருமணம் செய்துக் கொண்டு சீரழிந்த ஐந்து ஜோடிகள் குறித்த பட்டியலை பார்க்கலாம். விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா: இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் இணைந்து நடித்திருந்த நிலையில் இதன் … Read more

சீரியலை தூக்கி நிறுத்தும் கோபியை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் ரஞ்சித்.? பாக்கியலட்சுமி நடிகர்களின் சம்பள விவரம்

baakiyalaxmi-

இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்க பல தொலைக்காட்சிகள் சீரியல்களை தினம்தோறும் கொடுத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி புதுப்புது சீரியல்களை கொடுத்து வருகிறது அதில் மிகவும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை உருவாகிறது. தற்பொழுது மொத்தம் 18 லட்சம் பணததை கோபிக்கு பாக்கியா தரவேண்டிய சூழ்நிலையில்  இருக்கிறார், இதற்காக கடினமாக வேலை பார்த்து தற்போது 8 லட்சம் கைவசம் வைத்திருக்கிறார் … Read more

வெறும் 30 நாளில் 7 கிலோ உடல் எடையை குறைத்து அதிரடி காட்டிய சீரியல் நடிகை..

sreya-anjan

பொதுவாக சினிமாவில் சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகையாக இருந்தாலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. எனவே தற்போது பிரபல சீரியல் நடிகை ஒரே மாதத்தில் 7 கிலோ குறைத்து இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஸ்ரேயா அஞ்சன் இவர் அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி … Read more

சீரியல் நடிகை மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வரும் சின்னத்திரை நடிகைகள்.! கலக்கும் ஸ்ருதி..

serial actress

சின்னத்திரை சீரியல் நடிகைகள் சீரியல்களின் நடிப்பது மட்டுமல்லாமல் பல தொழில்களையும் செய்து தொழிலதிபர்களாக திகழ்ந்து வருகிறார்கள் அது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. மக்களுக்கு பொழுது போக்கும் அம்சமாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருவதனால் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே அந்த சீரியல் நடிக்கும் பிரபலங்களும் எளிதில் பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் பல சீரியல் நடிகைகள் தொழிலதிபர்களாக இருந்து வரும் நிலையில் அந்த நடிகைகள் குறித்து பார்க்கலாம். மகேஸ்வரி: … Read more

பிரபல நடிகையை காதலிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழில்.? ஷாக்கான ரசிகர் கூட்டம்

vishal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் தொடரில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளதால் இந்த சீரியலை தொடர்ந்து கண்டு களித்து வருகின்றனர். இதில் மெயின் கேரக்டரில் நடித்து வரும் பாக்யா மற்றும் கோபி இருவரும்.. விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு தற்போது ஒரே வீட்டில் மீண்டும் பாக்கியா மற்றும் கோபி அவரது இரண்டாவது மனைவி ராதிகா என எல்லோரும் உள்ளதால் வீட்டில் பல … Read more

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான சீரியல் நடிகை ரச்சிதா.? ரகசிய காதலை பற்றி புட்டு புட்டு வைத்த பயில்வான்

rachitha

சீரியல்களின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தவர் ரச்சிதா. முதலில் கன்னட தொலைக்காட்சி ஒன்றில் அறிமுகமானார் அதன் பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியலில் ஜோதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, நாச்சியார் புரம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, இது சொல்ல மறந்த கதை போன்ற … Read more

வெள்ளித்திரையில் நடிக்கும் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..? அவரே வெளியிட்ட புகைப்படம்

rachitha

சின்னத்திரையில் ஃபேமஸான சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவம் சந்திப்போம் சீரியலில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, திரு திருமதி கில்லாடி சீசன் 1, சரவணன் மீனாட்சி சீசன் 3, இது சொல்ல மறந்த கதை.. புது புது அர்த்தங்கள் என பல்வேறு சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் கடந்து கொண்டு பயணித்த ரச்சிதாவுக்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் … Read more

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து திடீரென விலகும் முக்கிய பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

meenakshi-ponnunga

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடரில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த தகவல் இணையத்தில் வைரளாகி வருகிறது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சியில் ஒன்றுதான் மீனாட்சி பொண்ணுங்க. இந்தத் தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை அர்ச்சனா. இவர் வெள்ளித்திரையில் … Read more

சீரியல் நடிகை ரச்சித்தா வாங்கிய சொகுசு கார்.. விலை மட்டுமே இத்தனை லட்சமா.? இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

ratchitha

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரச்சித்தா இவர் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” சீரியல் நடித்து இல்லத்தரசிகள் மனதில் முதலில் இடம் பிடித்தார் பின் போகப்போக தனது திறமையும், அழகையும் காட்டி சூப்பராக ஓடியதால் இவருக்கென ரசிகர்களும் உருவாகினார்.. பிரிவோம் சந்திப்போம் சீரியலைத் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன், 2 சரவணன் மீனாட்சி சீசன் 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி என தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த … Read more

ஃபுல்லா குடித்துவிட்டு ரோட்டில் விழுந்த கோபி.. பதறி அடித்து ஓடிய பாக்யா.. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்த இன்றைய எபிசோடு

bakkiyalaxmi

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல சிறப்பான சீரியல்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றன அதில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல்.. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக போய்க்கொண்டிருக்கிறது அதன்படி எபிசோடில் நடந்தது..  கோபி ஒயின் ஷாப்புக்கு சென்று ஃபுல்லாக குடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். சுத்தமாக நிதானம் இல்லாததால் காரை அங்குமிங்கும் திருப்பி திருப்பி ஒட்டி வருகிறார் ஒரு கட்டத்தில் ஒரு  கல்லின் மீது மோதி கீழே விழுகிறார். காயம் அடைந்த கோபியை … Read more

விமானத்தில் செல்லும் பொழுது இடுப்பில் கை வைத்து சில்மிஷம் செய்த நபர்.! அதற்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை செய்த தரமான சம்பவம்..

bakkiya laxmi

விமானத்தில் செல்லும் பொழுது இடுப்பில் கை வைத்து தடவிய நபரை கன்னத்தில் பளார் என அறைந்து விட்டதாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கூறி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெண்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரு சில நபர்கள் தவறான பார்வையுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் இருக்கின்றனர் எனவே பலருக்கும் இது போன்ற பிரச்சனை இருந்து வருகிறது. அந்த வகையில் தான் சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் சமீப பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் … Read more