பிரபல நடிகையை காதலிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழில்.? ஷாக்கான ரசிகர் கூட்டம்

0
vishal
vishal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் தொடரில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளதால் இந்த சீரியலை தொடர்ந்து கண்டு களித்து வருகின்றனர். இதில் மெயின் கேரக்டரில் நடித்து வரும் பாக்யா மற்றும் கோபி இருவரும்..

விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு தற்போது ஒரே வீட்டில் மீண்டும் பாக்கியா மற்றும் கோபி அவரது இரண்டாவது மனைவி ராதிகா என எல்லோரும் உள்ளதால் வீட்டில் பல பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்க மறுபக்கம் செழியனின் மனைவி ஜெனி கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார்

அவரை ராதிகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜெனிக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமா என பலரும் பதறுகின்றனர். பாக்யாவின் இரண்டாவது மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் இந்த சீரியல் மூலம் பல ரசிகர்கள் மத்தியில் பரீட்சைமனார்

மேலும் இதுபோக குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு சிறப்பாக சமையல் செய்து சில வாரங்களுக்கு இருந்து தான் வெளியேறினார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் வருடம்தோறும் விஜய் டெலி அவார்ட்ஸ் நடைபெறும். அப்படி இந்த வருடம் விஜய் டெலி அவார்ட்ஸ் நடைபெற்றுள்ளது அதன் வீடியோ சிலர் தினங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது

இப்படி இருக்க அதில் விஜே விஷாலிடம் உங்கள் காதலி யார் என கேட்டுள்ளனர்.அதற்கு விஜே விஷால் தனது காதலி யார் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் நடிகை திரிஷாவை தான் காதலிக்கிறேன் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வெளியாகி உள்ளது.