மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து திடீரென விலகும் முக்கிய பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

meenakshi-ponnunga
meenakshi-ponnunga

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடரில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த தகவல் இணையத்தில் வைரளாகி வருகிறது.

அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சியில் ஒன்றுதான் மீனாட்சி பொண்ணுங்க. இந்தத் தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை அர்ச்சனா.

இவர் வெள்ளித்திரையில் தை பொங்கல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை அர்ச்சனா. இதனை தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வரும் மீனாட்சி பொண்ணு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை அர்ச்சனா தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு இந்த சீரியலில் இருந்து நடிகை அர்ச்சனா விலகுவதாக சில வதந்திகள் வெளியானது.

ஆனால் தற்போது நடிகை அர்ச்சனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன் என்று நடிகை அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் இருந்து நடிகை அர்ச்சனா விலகுவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அவருடைய கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார் அவருடைய இடத்தை அந்த நடிகை பூர்த்தி செய்வாரா என்று தெரியாமல் தலையை பிச்சிக் கொண்டு வருகிறார்கள்.