தனது மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி திரைப் பிரபலங்களையே திகைக்க வைத்த ஆலியா மானசா.! அழகான புகைப்படம் உள்ளே

alyamanasa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் அனைத்தும் படத்தின் டைட்டிலை சீரியலின் டைட்டிலாக வைத்து ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். …

Read more

நாட்டுல எவ்வளவு பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு இது உனக்கு முக்கியமா.? ஆலயா மானசா வீடியோவை பார்த்து கழுவி உற்றும் ரசிகர்கள்.

aalaiya manasa

தற்போது இருக்கும் காலகட்டங்களில் வெள்ளித் திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கு ஈடு இணையாக வருகின்றனர் சின்னத்திரை பிரபலங்கள் அப்படி சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த ஜோடி என்றால் அது  ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலயா மானசா மற்றும் சஞ்சீவ் தான்.

சீரியல் முலம் ரசிகர்களின் ஆதரவை கவர்ந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் சீரியல்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தது மேலும் இவர்கள் அந்த சீரியலின்  ஒன்றாக நடித்ததன் போது காதல் வயப்பட்டனர் கடைசியில்  திருமணம் செய்து கொண்டதால் அது பலருக்கும் பிடித்துப்போனது இதனால்தான் அவர்கள் இருவரும் மேலும் பிரபலம் அடைந்தனர். தமிழ் நாட்டில் தற்போது வரையிலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துள்ளனர்.

சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டு வந்திருந்தனர் இதனிடையில் ஆலயா மானசா மசமாக இருந்ததால் இடையில் சிறிது பிரேக் விட்டனர் தற்பொழுது குழந்தை பிறந்து உள்ளதால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர் அதனை  தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பல லட்சம் மக்களை கவர்ந்தன.

இப்படி ஏதாவது ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்த இவர்கள் திடீரென விளம்பரப் பொருள்களை எடுத்து வந்து விளம்பரப் படுத்தி அதன் மூலம் ரசிகர்கள் தற்போது ஆத்திரமடைந்து உள்ளனர் இதை பார்த்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு வெட்கமாக இல்லை எனும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CDnlmPcFZHp/

ஆலியா மானசா தனது மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

alya-manasa-tamil360newz

Allya Manasa playing with her daughter The video is going viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமான சீரியல் நடிகை ஆலியா மானசா சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த சீரியலின மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் சீரியலில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஆலியா மானசா கர்ப்பமானதால் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியாமல் போனது.எனவே அவரது கணவர் மட்டும் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். பின்னர் இதனை தொடர்ந்து இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு அய்லா செய்யத் என பெயரிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் ஆலியா மானசா தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சஞ்சீவ் கன் ஷூட்டிங் திறமையை பார்த்து ஆலியா மானசா அதிர்ச்சி!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ!!.

alya

Raja Rani serial actors Sanjeev surprise to Alya Manasa video: விஜய் தொலைகாட்சியில் வெளியான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஆலியா மானசா அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இந்த சீரியலில் அதிக காதல் காட்சிகள் இடம்பெற்றதால் ரசிகர்களுக்கும்,காதல் ஜோடிகளுக்கும் பிடித்த சீரியலாக விளங்கியது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதமே ஆன நிலையில் ரசிகர்களை டான்ஸ் ஆடி குதுகலப்படுத்தி வருக்கிறார்.

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஞ்சீவ் துப்பாக்கி சுடுதலில் பலூனை குறிவைத்து சரியாக சுட்டிருப்பார்.அதனைப் பார்த்த ஆலியா மானசா உனக்கு இவ்வளவு திறமை உள்ளதா என ஆச்சரியமாக சஞ்சுவை பார்த்து அவரை கட்டி அணைக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

சஞ்சீவ் கொடுத்த முத்தத்துடன் டிப்ஸ் கொடுத்த ஆல்யா மானசா.! வைரலாகும் வீடியோ

alya manasa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா, இந்த …

Read more