லியோ ட்ரெய்லர் வெளியீடு.. ரோகிணி தியேட்டருக்கு அட்வைஸ் கூறிய போலீஸார்கள்!
Leo Movie: நடிகர் விஜய்யின் லியோ பட ட்ரெய்லர் வெளியிடுவது தொடர்பாக கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு போலீஸ் அட்வைஸ் கொடுத்திருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்த சூழலில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடக்கும் என … Read more