திரிஷாவுக்கு மரண பயத்தை காட்டிய தாஸ்.. வைரலாகும் லியோ “புதிய போஸ்டர்”

Leo Trisha Poster : தளபதி விஜய்யிடம் இருக்கும் மிகப்பெரிய ஒரு நல்ல பழக்கம் வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்ப்பது தான் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்துள்ளார்  மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக வந்துள்ளது.

வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி லியோ ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாகவே அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வந்தது அதன்படி சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வீடியோ வெளியானது அர்ஜுன் பிறந்தநாளுக்கு ஒரு வீடியோ என வெளிவந்த நிலையில் சில தினங்களாக போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியது.

படத்திலிருந்து தூக்க பார்த்த படக்குழு.! விடாமுயற்சியால் மீண்டும் துணிவுடன் இறங்கிய அஜித்

இன்று மாலை டிரைலரை கோலாகலமாக ரிலீஸ் செய்ய இருக்கிறது. ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் நடித்த பாபு ஆண்டனி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

தென்னிந்திய சினிமாவில் இதுவரை காட்டப்படாத காஷ்மீர் காட்சிகளை லியோ படத்தில் பார்க்கலாம். லியோ படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் ஜெயிலர் படத்தின் வசூலை தூக்கி சாப்பிடும் என கூறினார் மேலும் பேசியது லியோ பார்ட் 2 வரவும் வாய்ப்பு இருக்கிறது.

வெளியானது லியோ சென்சார்.! கெட்ட வார்த்தை வன்முறை காட்சி நிறைய இருக்கோ.?

ஏனென்றால் லோகேஷ் அது மாதிரிதான் படத்தையே எடுத்திருக்கிறார் என கூறினார். இந்த நிலையில் டிரைலருக்கு முன்பாக ரசிகர்களை  குத்தாட்டம் போடும் வைக்கும் வகையில் லியோ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த போஸ்டரில் திரிஷாவை யாரோ வெட்ட வருவது போல இருக்கிறது. இதோ நீங்களே பாருங்கள் திரிஷாவின் போஸ்டரை..

trisha
trisha