படத்திலிருந்து தூக்க பார்த்த படக்குழு.! விடாமுயற்சியால் மீண்டும் துணிவுடன் இறங்கிய அஜித்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அஜித்குமார். இவர் ஆரம்பத்தில் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை உருவாக்கினார் அதன் பிறகு அமர்க்களம், தீனா, அட்டகாசம், மங்காத்தா என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் நடித்து சினிமாவில் உச்சத்தை எட்டினார்.

இருந்தாலும் இன்று வரை ரசிகர்களுக்கு பேவரைட் படங்களில் ஒன்றாக இருப்பது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தான் இந்த படத்தை ராஜுவ் மேனன் இயக்கியிருந்தார் கலைபுலி எஸ் தானு அவர்கள் படத்தை தயாரித்திருந்தார் இந்த படத்தில் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா, தபு என பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை வெற்றிகரமாக முடித்த பிரபல நடிகர்.! இணையத்தில் வைரலாகும்

இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது ஆனால் அந்த சமயத்தில் அஜித் விபத்தில் சிக்கி வீல்சேரில் உட்கார்ந்து இருந்தார் இதை பார்த்த படக்குழு அஜித்திற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை தேர்வு செய்யலாம் என தீவிரம் காட்டியது ஆனால் நடிகர் அஜித்குமாரோ இந்த விஷயத்தை அறிந்திருந்ததால் உடனடியாக தயாரிப்பாளரை சந்தித்துள்ளார்.

Ajith kandukonden kandukonden
Ajith kandukonden kandukonden

எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்கள் நிச்சயமாக நான் எழுந்து வந்து இந்த படத்தில் நடிக்கிறேன் எனக் கூறி உள்ளார். அவர் சொன்னது போலவே ஆபரேஷன் எல்லாம் வெற்றி கரமாக முடிந்த உடனேயே தயாரிப்பாளர் தாணுவை சந்தித்து உள்ளார் பிறகு இந்த படத்தில் கமிட்டாகி நடித்தாராம்.

முதுகு எலும்பில் ஆபரேஷன் செய்தும் யார் பேச்சையும் கேட்காமல் அந்த விஷயத்தை செய்த அஜித்.! அதிர்ச்சித் தகவல்.

இந்த படத்தின் போது உடல் ரீதியாக பல சிக்கல்களை அஜித் அனுபவித்திருந்தாலும் வெற்றிகரமாக நடித்து முடித்து கொடுத்தாராம் படமும் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பரப்பி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.