விஜய் பார்க்கத்தான் அமைதி.! பயங்கரமா யோசிப்பாரு.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வில்லன் நடிகர்
Leo Movie : ஜெயிலர், ஜவான், மார்க் ஆண்டனி ஆகிய படங்களைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் லியோ. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக டிரைலர் வெளிவந்து பட்டையை கிளப்பியதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ட்ரைலரை பார்த்த பலரும் நிச்சயம் ஜெயிலர் படத்தின் வசூலை பீட் பண்ணும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்வது உறுதியென அடித்து கூறி வருகின்றனர் இந்த நிலையில் லியோ படத்தில் … Read more