actress samyuktha hegde video:தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வாலை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் பொது இடமான பார்க்கில் தனது தோழிகளுடன் நடன பயிற்சி செய்துள்ளார் அங்குள்ள பொதுமக்கள் இவர் அரைகுறையாக ஆடை அணிந்து நடனம் ஆடுகிறார் என இவரை தாக்க முயன்றுள்ளனர். சண்டை நடக்கும் போது இவர் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இவர் மிகவும் ஆபாசமாக நடனமாடினார் என கூறியதும் உடனே இவர் தனது ஆடையை கழட்டி நான் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து தான் பயிற்சி செய்து வருகிறேன் எனக் தன் ஆடையை கழட்டி விட்டார். தற்போது இந்த வீடியோ இணணயதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
https://www.instagram.com/tv/CEtwP4plMhN/?utm_source=ig_web_copy_link