வீடியோ கால் மூலமாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சம்யுக்தா ஹெக்டே.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக விளங்குவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து பப்பி போன்ற படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்ததன் மூலம் தமிழ் உலகில் தற்போது வளர தொடங்கி உள்ளார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக சம்யுக்தா அவர்கள் மேலும் தனது கவர்ச்சியை கூட்டியுள்ளார் இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறீர்கள் நீங்கள் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் கையில் வைத்திருக்கும் போது ஏன் இது மாதிரி செய்கிறீர்கள் என கூறியதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது வீடியோ கால் மூலமாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

samyuktha hegde-tamil360newz
samyuktha hegde-tamil360newz
samyuktha-tamil360newz
samyuktha-tamil360newz

Leave a Comment